ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீடு ‌மீது ‌தீ‌விரவா‌தி‌க‌ள் வெடிகு‌ண்டு தா‌க்குத‌ல்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (15:04 IST)
ம‌ணி‌ப்பூ‌ர ் மா‌நில‌ ம், இ‌‌ம்பா‌‌‌ல ் ‌ கிழ‌க்க ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி‌ யி‌ன ் (NCP) ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌ வீட ு ‌ மீத ு ‌‌ தீ‌விரவா‌திக‌ள ் வெடிகு‌ண்ட ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

எ‌னினு‌ம ், இ‌ந் த தா‌க்குத‌லி‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ் ஏது‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

கோ‌ங்ப‌ல ் சன‌ம ் லே‌யிக ை எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ந‌ந் த ‌ கிஷோ‌ர் ‌வீட ு. இ‌ந் த ‌ வீ‌ட்டி‌ல ் ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் வெடிகு‌ண்ட ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌தி‌ல ் ‌ வீ‌ட்டி‌ன ் சு‌ற்று‌ச ் சுவ‌ர ் தரைம‌ட்டமானத ு.

கு‌ண்ட ு வெடி‌த் த போத ு ‌ ந‌‌ந் த கிஷோ‌ர ் ‌ வீ‌ட்டி‌ல ் இ‌ல்ல ை. இதனா‌ல ் அவ‌ர ் அ‌தி‌ர்‌‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ். இ‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு ப‌ற்‌ற ி காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌‌வி ர ‌ விசாரண ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

Show comments