Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ர்தா‌ரி‌க்கு‌க் கா‌ஷ்‌மீ‌ரி‌ன் வரலாறு தெ‌ரியாது: ‌பி‌ரி‌வினைவா‌திக‌ள்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:21 IST)
கா‌ஷ்‌‌மீ‌‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் ஆயுதமே‌ந்‌தி‌ப ் போராடு‌ம ் அனைவரு‌ம ் பய‌ங்கரவா‌திக‌ள ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌‌சிஃப ் அ‌ல ி ஜ‌ர்தா‌‌ர ி கூ‌றியு‌ள்ளதை‌க ் வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌த்து‌ள் ள ‌ பி‌‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ், அவரு‌க்கு‌க ் கா‌ஷ்‌மீ‌ரி‌ன ் வரலாற ு தெ‌ரியாத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

ஜ‌ர்தா‌ரி‌யி‌‌ன ் கரு‌த்து‌க்கள ை வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌த்து‌ள் ள ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் மெஹ‌்பூப ா முஃ‌ப்‌த ி, " அவரு‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ன ் உ‌ண்ம ை ‌ நிலவர‌ம ் தெ‌ரியாத ு." எ‌ன்றா‌ர ்.

ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சையத ு அ‌ல ி ஷ ா ‌ கீலா‌ன ி கூறுகை‌யி‌ல ், " கா‌ஷ்‌மீ‌‌ரிக‌‌ள ் பய‌ங்கரவா‌திக‌ள ் அ‌ல் ல. அவ‌ர்க‌ள ் ‌ விடுதலை‌ப ் போரா‌ளிக‌ள ்" எ‌ன்றா‌ர ். பா‌கி‌ஸ்தானு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள் ள, கா‌‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க ஐ. ந ா. ‌ நிறைவே‌ற்‌றியு‌ள் ள ‌ தீ‌ர்மான‌ங்கள ை ஜ‌ர்தா‌ரி‌க்க ு ஞாபக‌ப்படு‌த் த ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் அவ‌‌ர ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், 1947 முத‌ல ் சுயா‌ட்‌ச ி உ‌ரிமைக‌ள ் கே‌ட்டு‌ப ் போராட ி வ‌ரு‌ம ் கா‌ஷ்‌மீ‌ரிக‌ளி‌ன ் போரா‌ட்ட‌ங்க‌ள ் 1989 வர ை அமை‌தியாக‌த்தா‌ன ் நட‌ந்த ன. ஆனா‌ல ் இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌ங்களு‌க்க ு இ‌ந்‌தி ய அர‌‌சிட‌ம ் இரு‌ந்த ு எ‌‌ந்த‌ப ் ப‌தி‌லு‌ம ் இ‌ல்ல ை. கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க ஐ. ந ா. ‌ நிறைவே‌ற்‌றியு‌ள் ள ‌ தீ‌ர்மான‌ங்களையு‌ம ் இ‌ந்‌திய ா ஏ‌ற்று‌க ் கொ‌ண்டத ு. இதுவெ‌ல்லா‌‌ம ் ஜ‌ர்தா‌ரி‌க்க ு ‌ நினை‌வி‌ல்ல ை.

இ‌ந்‌தியா‌வினா‌ல ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு எ‌ந் த அ‌ச்சுறு‌த்தலு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத‌ன ் மூல‌ம ், ஜ‌ர்தா‌ரி‌க்க ு இ‌ந்‌திய‌த ் துணை‌க ் க‌ண்ட‌த்‌தி‌ன ் வரலாற ு சு‌த்தமாக‌த ் தெ‌ரியாத ு எ‌ன்பத ு வெ‌ளி‌ப்படையாக‌த ் தெ‌ரி‌கிறத ு எ‌ன்றா‌ர ் ‌ கீலா‌ன ி.

தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர்க‌ளிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, எ‌ந்த‌க ் கரு‌த்தையு‌‌ம ் தெ‌ரி‌வி‌ப்பத‌ற்க ு மு‌‌ன்ப ு ஜ‌ர்தா‌ரி‌யி‌ன ் கரு‌த்து‌க்கள ை முழுமையாக‌ப ் படி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றன‌ர ்.

ஜ‌ர்தா‌ரி‌யி‌ன ் உருவ‌ப ் பொ‌ம்ம ை எ‌ரி‌ப்ப ு!

ஊரட‌ங்க ு அம‌லி‌ல ் உ‌ள் ள ‌ நிலை‌யிலு‌ம ், பாரமு‌ல்லா‌வி‌ல ் ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புகளை‌ச ் சே‌‌‌ர்‌ந் த நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட தொ‌ண்ட‌ர்க‌ள ் கூட ி ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரி‌யி‌ன ் உருவ‌ப ் பொ‌ம்மைய ை எ‌ரி‌த்தன‌ர ்.

கா‌ஷ்‌‌மீ‌ரிகளை‌ பய‌ங்கரவா‌திக‌ள ் எ‌ன்ற ு கூ‌றியத‌ற்கா க ஜ‌ர்தா‌ர ி உடனடியா க ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர்க‌ள ், ‌ சி‌றித ு நேர‌ம ் ஜ‌ர்தா‌ரி‌க்க ு எ‌திரா ன முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பி‌வி‌ட்ட ு அமை‌தியாக‌க ் கலை‌ந்த ு செ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments