Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானோ: க‌ர்நாடகா‌வி‌ல் டாடா அ‌திகா‌ரிக‌ள் ஆ‌ய்வு!

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:58 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் நானே ா கா‌ர ் தொ‌ழி‌ற்சால ை துவ‌ங்குவத‌ற்கா ன இட‌த்தை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா க, டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌ அ‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு ஆ‌ய்வ ு செ‌ய்தன‌ர ்.

நானே ா கா‌ர ் தொ‌ழி‌‌‌‌ற்சாலையை‌க ் க‌ர்நாடக‌த்‌தி‌ற்க ு மா‌ற்று‌ம ் வா‌ய்‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌த்த ு வரு‌ம ் டாட ா மோ‌ட்டா‌ர்‌‌‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் குழ ு இ‌ன்ற ு க‌ர்நாடக‌ம ் வ‌ந்தத ு.

டாட ா மோ‌ட்‌டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ நி‌ர்வா க இய‌‌‌க்குந‌ர ் ர‌வ ி கா‌ந்‌த ் ம‌ற்று‌‌ம ் மூ‌த் த அ‌திகா‌ரிக‌ள ் பெ‌ங்களூரு‌வி‌ல ் க‌ர்நாட க மா‌நி ல முத‌ல்வ‌‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்பாவை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ஆலோசன ை நட‌த்‌தின‌ர ்.

‌‌ பி‌ன்ன‌ர ், இர‌ட்ட ை நகர‌ங்களா ன ஹூ‌ப்‌ள ி, தா‌ர்வாடி‌ல ் உ‌ள் ள 3 இட‌ங்கள ை டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ்‌ ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ள ் நே‌ரி‌ல ் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர ்.

‌ விவசா ய ‌ நில‌ம ் கையக‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட் ட ‌ விவகார‌த்‌தி‌ல ் மேற்கு வங்கத்‌தி‌ல ் நானோ கார் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சிங்கூரிலிருந்து நானோர் கார் ஆலை வெளியேறியது.

இந்நிலையில் கர்நாடகாவில் நானோ கார் ஆலையை நிறுவுமாறு டாடா நிறுவனத்துத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது. ஆலைக்கு தேவையான நி ல‌ ம ் உள்பட பல சலுகைகளையும் தர முன்வந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments