சர‌க்கு போ‌க்குவர‌த்து க‌ட்டண‌ம் உய‌ர்‌த்த‌ப்பட‌வி‌ல்லை: ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:50 IST)
ர‌யி‌ல்வேயின் சர‌க்க ு க‌ட்டண‌‌ம ் அ‌க்டோப‌ர ் 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 5 முத‌ல ் 7 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு உய‌ர்‌த்‌தியு‌ள்ளதா க ‌ சி ல தொலை‌க்கா‌ட்‌சி‌க‌ளிலு‌ம ், ப‌‌த்‌தி‌ரிகைகள‌ிலு‌ம ் வெ‌ளியா‌கியு‌ள் ள செ‌ய்‌திக‌ள ் உ‌ண்மை‌க்க ு புற‌ம்பானத ு எ‌ன்ற ு ர‌யி‌ல்வ ே அறிவித்துள்ளத ு.

ர‌யி‌ல்வேயில் சர‌க்க ு க‌ட்டண‌ம ் எதுவு‌ம ் உய‌ர்‌த்த‌‌ப்படவி‌ல்ல ை எ‌ன்பத ை தெ‌‌ளிவா‌‌க்கு‌கிறோ‌ம் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

சர‌க்கு‌ப ் போ‌க்குவர‌த்த ு குறைவா க உ‌ள் ள கால‌ங்களா ன ஜ ூல ை 1 ஆ‌ம ் தேத‌ ி முத‌ல ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி வரை‌யிலா ன கால‌த்‌தி‌ல ் போ‌க்குவர‌த்த ை அ‌‌தி‌க‌ரி‌க் க 15 ‌‌ விழு‌க்காட ு க‌ட்டண சலுகையை (த‌ள்ளுபட ி) ர‌யி‌ல்வ ே வழ‌ங்‌க ி வரு‌கிறத ு.

மேலு‌ம ், சர‌க்கு‌ப ் போ‌க்குவர‌த்த ு அ‌தி க அள‌‌வி‌ல ் தொட‌ங்கு‌ம ் காலமா ன அ‌க்டோப‌‌ர ் 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் ஜ ூன ் மாதம ் இறுத ி வர ை 5 இ‌ல ் இரு‌ந்த ு 7 ‌ விழு‌க்காட ு வர ை கூடுத‌ல ் க‌‌ட்டணமா க வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த முறைய ே கட‌ந் த 3 ஆ‌ண்டு களாக ‌ பி‌ன்ப‌ற்‌ற‌ப்ப‌ட்ட ு வரு‌‌கிறத ு. இத ு த‌வி ர கூடுத‌ல ் க‌‌ட்‌டண‌ம ் எதுவு‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

எனவ ே ர‌யி‌ல்வேயா‌ல ் சர‌க்கு‌ப ் போ‌‌க்குவர‌த்து‌‌க ் க‌‌ட்டண‌ம ் உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதா க வெ‌ளியா ன செ‌ய்‌த ி மு‌‌ற்‌றிலு‌ம ் தவறானவையாகு‌ம ் எ‌ன்ற ு ர‌‌யி‌ல்வ ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானுடன் பிஸ்னஸ் பண்ணா இதான் வரி!... அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்!...

இனி சினிமா சிபிஐ அல்ல, அசால்ட்டா சமாளிக்க.. நிஜ சிபிஐ.. விஜய் எப்படி சமாளிப்பார்?

விஜய் பிரிக்கிறது எல்லாமே திமுக ஓட்டு.. எனவே பாஜகவால் விஜய்க்கு எந்த பிரச்சனையும் வராது: அரசியல் விமர்சகர்..!

ஈரானிலிருந்து அமெரிக்க மக்கள் வெளியேற உத்தரவு.. தாக்குதல் நடத்த திட்டமா?!...

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ஜிவி பிரகாஷ்? என்ன காரணம்?

Show comments