Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூ‌ரிய ஒ‌ளி ச‌க்‌தி‌க்கு மாறு‌ம் ர‌யி‌ல்வே துறை!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (21:03 IST)
‌ மி‌ன்சார‌த ் தேவ ை அ‌திக‌ரி‌‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ‌ மி‌ன்சார‌‌க ் க‌ட்டண‌த்தைச ் சே‌மி‌க்கு‌ம ் ‌ விதமா க சூ‌ரி ய ஒ‌ளி‌யி‌ன ் மூல‌ம ் ‌ மி‌ன்சார‌ம ் தயா‌ரி‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்த ை ர‌யி‌ல்வ ே துற ை செய‌ல்படு‌த்‌த ி வரு‌கிறத ு.

ரயில்வே துறை நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5,500 கோடி செலவாகிறது. இந்த செலவை குறைக்க காற்றால ை, சூரிய ஒ‌ள ி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துவங்கியுள்ளது.

ரயில்வே அமைச்சகம ் இதற்காக பல்வேறு திட்டங்களில் ரூ.28 கோட ி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 440 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள ், ரயில்வே அமைச்சக தலைமை அலுவலக‌ம ் ஆ‌கி ய மு‌க்‌கி ய இட‌‌ங்க‌ளி‌ல ் சூரிய ஒ‌ளி மின்சா ர‌ க ் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரயில்வே சார்பில் ரூ.60 கோடி செலவில் கன்னியாகுமரியில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. ம‌ணி‌க்க ு 14 மைல் வேகத்தில் வீசும் காற்றை மின்சாரமாக மாற்ற முடியும் எ‌ன்று‌ம், ஒரு காற்றாலை மூலம் 300 வீடுகளில் விளக்கேற்ற முடியும் என்றும் ர‌யி‌ல்வ ே அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments