Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணங்க‌ள் இ‌ல்லாம‌ல் ‌சிம் கார்டு வழங்கினால் அபராதம்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (20:52 IST)
முறையா ன ஆவண‌ங்க‌ள ் இ‌ல்லாம‌ல ், ஆவணங்களைச் சரிபார்க்காமல் சிம் கார்டுகளை வழங்கினால் தொலைபேசி முகவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கான ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்பே‌சிகளுக்கான சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என்ற ு‌ ம ், ‌ சி‌ம ் கா‌ர்டுகள ை மொ‌த்தமா க வழ‌ங்க‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ் தொலைபேசி நிறுவன முகவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் ந ட‌ ந் த குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம் கார்டு க‌ ளி‌ன ் ஆவண‌ங்களை‌ச ் சரிபார்த்தபோது அவை போலி முகவரி கொடு‌த்த ு வாங்கப்பட்டது தெரியவந்தது.

இதுபோ‌ன் ற நடவடி‌க்கைகள ை அனும‌தி‌க் க முடியாத ு எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளுக்கு "பாஸ்வேர்ட்' பயன்படுத்துவது இனி கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாஸ்வேர்ட் இல்லாத வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றா‌ர ் அவ‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments