Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிவரா‌ஜ் பா‌ட்டீலை மா‌ற்று‌ம் ‌தி‌ட்ட‌மி‌ல்லை: ‌பிரதம‌ர்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (19:08 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் நட‌ந்து‌ள் ள கு‌ண்ட ு வெடி‌ப்புகள ை அடு‌த்த ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் பத‌வ ி ‌ நீ‌க்க‌ப்படுவா‌ர ் எ‌ன் ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்ப ை மறைமுகமா க மறு‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சன ை த‌னிநப‌ர ் சா‌ர்‌ந்தத‌ல் ல எ‌‌ன்றா‌ர ்.

‌ பிரா‌ன்‌சி‌‌ல ் இரு‌ந்த ு டெ‌ல்‌ல ி ‌ திரு‌ம்பு‌ம ் வ‌‌‌ழி‌யி‌ல ் ‌ விமான‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ பிரதம‌ர ், " பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் த‌னிநப‌ர ் சா‌ர்‌ந் த ‌ பிர‌ச்சனைய‌ல் ல. பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌‌‌க் க நா‌ம ் வை‌த்து‌ள் ள அமை‌ப்ப ு சா‌ர்‌ந்தத ு. பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌ப்பத‌ற்கா க நா‌ம ் வை‌த்து‌ள் ள ப‌ல்வேற ு அமை‌ப்புகள ை மே‌ம்படு‌த் த வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

அத ு ‌ பிரதம‌ரி‌ன ் த‌னி‌த் த உ‌ரிமைய‌ல்லவ ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " உ‌ண்மைதா‌ன ். அத ு எனத ு உ‌ரிமைதா‌ன ். ஆனா‌ல ் நமத ு நா‌ட்டி‌ன ் நல‌ன்களை‌க ் கரு‌த்‌தி‌ல்கொ‌ண்ட ே நா‌ன ் முடிவெடு‌ப்பே‌ன ்." எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ்.

அமை‌ச்சரவ ை ‌ வி‌ரிவா‌க்க‌ம ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, அ‌ப்பட ி ஏதாவத ு நட‌ந்தா‌ல ் உ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியவரு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments