Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சி‌‌ற்கு‌ம் படை‌யினரு‌க்கு‌ம் ‌வி‌த்‌தியாச‌மி‌ல்லை: ஏ.கே.அ‌ந்தோ‌ணி!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:36 IST)
ஆறாவத ு ஊ‌திய‌க ் குழ ு ப‌ரி‌ந்துரை‌யி‌ல ் அர‌சி‌ற்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் எ‌ந் த ‌ வி‌த்‌தியாச‌மும ் இ‌ல்ல ை எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி கூ‌றினா‌‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ஆறாவத ு ஊ‌திய‌க ் குழு‌வி‌ன ் ப‌ரி‌ந்துரைகளு‌க்க ு ‌ திரு‌த்த‌ங்களுட‌ன ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 1 இ‌ல ் அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்தத ு. இ‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு பாரப‌ட்ச‌ம ் கா‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ப ் புகா‌ர ் எழு‌ந்தத ு.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ், சுமா‌ர ் 1.5 ‌ மி‌ல்‌லிய‌ன ் எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினர ை பொறும ை கா‌க்குமாற ு வ‌லியுறு‌த்‌த ி பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்‌தோ‌ண ி கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ் அர‌சி‌ன ் ஒர ு அ‌ங்க‌ம ் எ‌ன்பதா‌ல ் அர‌சி‌ற்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் எ‌‌ந் த ‌ வி‌த்‌தியாசமு‌ம ் இ‌ல்ல ை. பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌‌ர ் த‌ங்க‌ள ் குறைகளை‌க ் கூற‌த ் தய‌ங்க‌த ் தேவை‌யி‌ல்ல ை.

‌ திரு‌த்த‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறகுதா‌ன ் ஊ‌திய‌க ் குழு‌ ப‌ரி‌ந்துரைகள ை அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை முடிவ ு எடு‌த்தத ு. இதனா‌ல ் அர‌சி‌ற்‌க்க ு கூடுதலா க ர ூ.6,000 கோட ி செலவாகு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அமை‌ச்சரை‌யி‌ன ் முடி‌வி‌‌ற்கு‌ப ் ‌ பிறக ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌‌த ் தளப‌த ி ‌ சி ல ‌ பிர‌ச்சனைகளையு‌ம ், தய‌க்க‌ங்களையு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இத ு இய‌ற்கையானத ு எ‌ன்றாலு‌ம ், அவ ை ப‌ற்‌ற ி அரச ு உ‌ரி ய முறை‌யி‌‌ல ் ‌ விவா‌தி‌‌த்த ு வரு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌‌ர ் ‌ சி‌றி‌த ு அ‌திக‌ப்படியா க நட‌ந்துகொ‌ள்வத ு ச‌ரிய‌ல் ல.

மேலு‌ம ், இ‌ந்த‌ச ் ‌ சி‌‌க்கல ை கவ‌னி‌க் க மூ‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தலைமை‌யி‌ல ் குழ ு ஒ‌ன்ற ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அமை‌த்து‌ள்ளா‌ர ். அதனா‌ல ் எ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனையு‌ம ் இ‌ல்ல ை. எ‌ங்களை‌ப ் பொறு‌த்தவர ை எ‌ந் த ‌ வி‌த்‌தியாசமு‌ம ் இ‌ல்ல ை.

இ‌வ்வாற ு அமை‌ச்ச‌‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments