Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (19:42 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் இருவேற ு இட‌ங்க‌ளி‌ல ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌‌‌ம ் பாதுக‌ா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடைய ே மோத‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌தி‌ல ் 7 ‌ தீ‌விரவா‌திக‌ள ், 1 படை‌யின‌ர ் ஆ‌கி ய 8 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ன ் எ‌ல்ல ை மாவ‌ட்டமா ன கு‌ப்வாரா‌வி‌ல ் கோஜூ‌ல ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ஆயுதமே‌‌ந்‌தி ய தீ‌விரவா‌திக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவ‌லி‌ன்பே‌ரி‌ல ் நே‌ற்‌றிரவ ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் சோதன ை மே‌ற்கொ‌ண்டன‌ர ்.

அ‌ப்போத ு அ‌ங்க ு பது‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை மூ‌ண்டத ு. இதையடு‌த்த ு அ‌ப்பகு‌திய ை மு‌ற்‌றிலுமாக‌ச ் சு‌ற்‌ற ி வளை‌த் த படை‌யின‌ர ் ‌ தீ‌விரவா‌திகளுட‌ன ் மோ‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

க‌‌‌ண்டே‌ர்பா‌ல ்- ப‌ந்‌திபோர ா மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் நட‌ந் த மோத‌ல ் நே‌ற்‌றிரவ ு முடி‌வி‌ற்க ு வ‌ந்து‌ள்ளதாகவு‌ம ், பு‌ல்வாம ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஷாகாபா‌த ், அவ‌ந்‌திபோர ா ஆ‌கி ய இர‌ண்ட ு இட‌ங்க‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு மோத‌ல ் நட‌ந் த வருவதாகவு‌ம ் ராணுவ‌‌ப ் பே‌ச்சாள‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் எ‌ஸ ். ட ி. கோ‌ஸ்வா‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 7 ‌ தீ‌விரவா‌திக‌‌‌ள ், 1 படை‌யின‌ர ் ஆ‌கி ய 8 பே‌‌‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், மோத‌ல ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜரை அடுத்து வெடித்த வாக்கிடாக்கி.. 14 பேர் பலி.. லெபலானில் பெரும் பதட்டம்..!

மூளையில் ஆபரேசன் நடந்தபோது ஜூனியர் என்.டி.ஆர். படம் பார்த்த பெண்..!

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments