Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகை‌‌ப் ‌பிடி‌ப்பதை‌ தடை செ‌ய்யு‌ம் உ‌த்தர‌வி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (19:42 IST)
மகா‌த்ம ா கா‌ந்‌த ி ‌ பிற‌ந் த நாளா ன அ‌க்டோப‌ர ் 2 முத‌ல ் பொத ு இட‌ங்க‌ளி‌ல ் புகை‌ப ் ‌ பிடி‌‌க்க‌த ் தட ை ‌ வி‌தி‌க்கு‌‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உ‌த்தர‌வி‌ற்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அனும‌த ி அ‌ளி‌த்து‌ள்ளத ு.

பொத ு இட‌ங்க‌ளி‌ல ் புகை‌ப ் ‌ பிடி‌ப்பத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உ‌த்தர‌வி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌க ் கோ‌ர ி ஐ. ட ி.‌ ச ி, இ‌ந்‌தி ய ஹோ‌ட்ட‌ல்க‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு ஆ‌கியவ ை உ‌ட்ப‌ ட 4 பே‌ர ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த மனு‌க்கள ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உ‌த்தர‌வி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க முடியாத ு எ‌ன்றா‌ர ்.

" இத ு ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌த்த‌க் க கோ‌ரி‌க்க ை அ‌ல் ல. பொத ு இட‌ங்க‌ளி‌ல ் புகை‌ப ் ‌ பிடி‌ப்பதை‌ தட ை செ‌ய்யு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உ‌த்தர‌வி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌க்‌கிறே‌ன ்." எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ், புகை‌ப ் ‌ பிடி‌க்க‌த ் தட ை ‌ வி‌தி‌க்கு‌ம ் உ‌த்தரவை‌‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி அ‌க்டோப‌ர ் 2 முத‌ல ் நடைமுறை‌ப்படு‌த் த அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ‌ விடு‌த்‌திரு‌ந் த கோ‌ரி‌க்கைய ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை.. மோசடி அதிகம் என எச்சரிக்கை..!

ஹரியானா பாஜகவுக்கு.. ஜம்மு காஷ்மீர் காங்கிரசுக்கு.. இதுதான் தேர்தல் முடிவா?

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி

ஹரியானா தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி! - காங்கிரஸ் கொண்டாட்டம்!

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் 3 முறை தனியார் பள்ளிகளுக்கு,2 முறை தனியார் நட்சத்திர விடுதிக்கு மிரட்டல். அச்சத்தில் மக்கள்!

Show comments