Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஜ‌ம்மு: தீ‌‌விரவா‌திகளு‌‌க்கு '‌சி‌ம்' கா‌ர்‌டு ‌வி‌நியோ‌கி‌த்த 4 பே‌ர் கைது!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:15 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் ரஜோ‌ர ி, பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ங்க‌ள ் பெய‌ர்க‌ளி‌ல ் செ‌ல்பே‌சி‌க்கா ன ‌' சி‌ம ்' கா‌‌ர்டுகள ை வா‌ங்‌க ி ‌‌‌‌ தீ‌‌விரவா‌திகளு‌க்க ு ‌ வி‌நியோ‌கி‌த் த 4 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ரஜோ‌ர ி, பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி‌ல‌ர ் ‌ சி‌ம ் கா‌ர்டுகள ை த‌ங்க‌ள ் பெ‌ய‌ரி‌ல ் வா‌ங்‌க ி ‌ தீ‌‌விரவா‌திகளு‌க்க ு ‌ வி‌நியோக‌ம ் ச ெ‌ ய்வதா க ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு காவ‌ல ் துறை‌, பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் அ‌ப்பகு‌தி‌களி‌ல ் ‌ தீ‌வி ர சோதன ை ந‌ட‌த்‌தின‌ர ்.

இ‌‌ந் த தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ், செ‌ல்பே‌ச ி ‌' சி‌ம ்' கா‌‌ர்டுகள ை த‌ங்க‌ள ் பெய‌ரி‌ல ் வா‌ங்‌க ி தீ‌விரவா‌திகளு‌க்க ு ‌ வி‌நியோக‌ம ் செ‌ய் த ந‌சீ‌ர ், அ‌ம்ஜ‌த ் கா‌ன ், ம‌ஜீ‌த ் கா‌ன ், குயு‌ம ் ஆ‌கி ய 4 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர ். அவ‌ர்க‌ளிட‌‌மிரு‌ந்த ு 60 ‌' சி‌ம ்' கா‌ர்டுகளு‌‌ம ் கை‌ப்ப‌‌ற்ற‌ப்ப‌ட்ட ன.

‌ இதை‌த ் தொட‌ர்‌ந்த ு, தீ‌‌விரவா‌‌திகளு‌க்க ு செ‌ல்பே‌‌ச ி, '‌ சி‌ம ்' கா‌‌ர்டு வச‌திகள ை செ‌ய்த ு தரு‌ம ் ‌ தீ‌‌விரவா‌திக‌ளி‌ன ் ஆதரவாள‌ர்களு‌க்க ு எ‌திரா க காவ‌ல ் துறை‌யினரா‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் இ‌ந் த நடவடி‌க்க ை அ‌ப்பகு‌தி‌யி‌ல ் மேலு‌ம ் ‌ தீ‌‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments