Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஃ‌ப்.ஐ.ஆ‌ர். ப‌திவி‌ற்கு மு‌ன்பு ‌விசா‌ரி‌க்க அவகாச‌ம் தர‌ப்பட வே‌ண்டு‌‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:05 IST)
புகா‌‌‌ரி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ( எஃ‌ப ்.ஐ. ஆ‌ர ்) ப‌திவ ு செ‌ய்ய‌ப்படுவத‌ற்க ு மு‌ன்ப ு, அ‌ந்த‌ப ் புகா‌‌‌ரி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ள ் உ‌ண்மையானவைய ா எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌ப்பத‌ற்க ு காவ‌ல ் துறை‌யினரு‌க்க ு வா‌ய்‌ப்ப‌ளி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

கா‌ஷியாபா‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் ல‌லித ா குமா‌ர ். ‌ நில‌த ் தகராற ு ஒ‌ன்‌‌றி‌ல ் இவரத ு பெ‌ண ் குழ‌ந்தையை‌ச ் சமூ க ‌ விரோ‌திக‌ள ் ‌ சில‌ர ் கட‌த்‌தி‌ச ் செ‌ன்றன‌ர ். இத ு கு‌றி‌த்த ு உ‌ள்ளூ‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ல‌லித ா புகா‌ர ் அ‌ளி‌த்தா‌ர ்.

அத ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள மறு‌‌த்து‌ள் ள காவ‌ல ் ‌ நிலை ய அ‌திகா‌ர ி லோ‌ன ி, ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட சமூ க ‌ விரோ‌திகளுட‌ன ் சே‌ர்‌ந்த ு ல‌லிதா‌வி‌ற்க ு எ‌திரா க எஃ‌ப ்.ஐ. ஆ‌ர ் ப‌திவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ். மேலு‌ம ், புகாரை‌ வாப‌‌ஸ ் பெறுவதுட‌ன ், ‌ நில‌த ் தகராறையு‌‌‌ம ் இ‌த்துட‌ன ் முடி‌த்து‌க்கொ‌ள்ளு‌மாறு‌ம ் ல‌லிதாவ ை அவ‌ர ் ‌ மிர‌ட்டியு‌ள்ளா‌ர ்.

இத ை எ‌தி‌ர்‌த்த ு ல‌லிதா‌ உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் த வழ‌க்க ை முத‌லி‌ல ் ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், ‌ ஜ ி. எ‌ஸ ். ‌ சி‌ங்‌வ ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட இருவ‌ர ் அம‌ர்வ ு, வெ‌ளி‌ப்படையாக‌த ் தெ‌ரியு‌ம ் கு‌ற்ற‌ங்க‌‌ளி‌ல ் காவ‌ல ் துறை‌யின‌ர ் உடனடியா க எஃ‌ப ்.ஐ. ஆ‌ர ். ப‌திவ ு செ‌ய்யலா‌ம ் எ‌ன்று‌ம ் ம‌ற் ற புகா‌ர்களை‌ப ் பொறு‌த்தவர ை அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ள ் உ‌ண்மைதான ா எ‌ன்பத ை ‌ விசா‌ரி‌த்த ு அ‌றி‌ந்த ு நடவடி‌க்க ை எடு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றியத ு.

இரு‌ந்தாலு‌ம ், ‌ விசா‌ரி‌ப்பத‌ற்க ு தர‌ப்படு‌ம ் அவகாச‌த்த ை கு‌ற்ற‌வா‌‌ளிகளுட‌ன ் க ை கோ‌ர்‌த்து‌க்கொ‌ள்வத ு உ‌ள்‌ளி‌ட் ட தவறா ன நோ‌க்க‌ங்களு‌க்கு‌ச ் ‌ சி ல காவல‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்த‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்ப‌ட்டதா‌ல ், இ‌ந் த வழ‌க்‌க ை மூ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் கொ‌ண் ட அம‌ர்‌வ ு ‌ விசா‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப‌ரி‌ந்துரை‌த்த ு ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

மேலு‌ம ், த‌க் க ஆதார‌ங்க‌ள ் இரு‌ந்து‌ம ் கு‌ற்றவா‌ளிகளு‌க்க ு எ‌திரா க எஃ‌ப ்.ஐ. ஆ‌ர ். ப‌திவ ு செ‌ய் ய மறு‌க்கு‌ம ் காவ‌ல‌ர்க‌ளை‌க ் க‌ண்கா‌ணி‌த்த ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த வழ‌க்க ு இ‌ன்ற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. சதா‌சிவ‌ம ், ஜ ெ. எ‌ம ். ப‌ஞ்சா‌ல ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண்‌ ட முத‌ன்ம ை அம‌ர்‌வி‌ன ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போத ு, புகா‌‌‌ரி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ( எஃ‌ப ்.ஐ. ஆ‌ர ்) ப‌திவ ு செ‌ய்ய‌ப்படுவத‌ற்க ு மு‌ன்ப ு, அ‌ந்த‌ப ் புகா‌‌‌ரி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ள ் உ‌ண்மையானவைய ா எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌ப்பத‌ற்க ு காவ‌ல ் துறை‌யினரு‌க்க ு வா‌ய்‌ப்ப‌ளி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் கூ‌றின‌ர ்.

மேலு‌ம ் இ‌வ்வழ‌க்‌கி‌ன ் அடு‌த் த ‌ விசாரணைய ை டிச‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌த்தன‌ர ்.

மு‌ன்னதா க, இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் எ‌ல்ல ா மா‌நில‌ங்க‌‌ள ், யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ன ் தலைமை‌ச ் செயல‌ர்களு‌ம ் ம‌த்‌தி ய உ‌ள்துறை‌ச ் செயலரு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ப‌தி‌ல ் மனு‌க்களை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ். அ‌தி‌ல ் பெரு‌ம்பாலானவ ை, அ‌ப்பா‌விகளை‌ த‌ண்டனை‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்று‌ம ் வகை‌யி‌ல ், கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை உறு‌த ி செ‌ய்ய‌க ் காவல‌ர்களு‌க்க ு அவகாச‌ம ் தர‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments