Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து ‌விப‌த்து: 7 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:11 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு ப‌ள்ள‌த்‌தி‌ல ் உரு‌ண்ட ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் 2 காவ‌ல ் துறை‌யின‌ர ் உ‌ள்ப ட 7 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 27 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

தோடா‌வி‌ல ் இரு‌ந்த ு ஜ‌ம்ம ு நோ‌க்‌க ி பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு வே‌கமாக‌ வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தத ு. அ‌ப்போத ு பேரு‌ந்‌தி‌ன ் ஓ‌ட்டுனரு‌க்க ு ‌ திடீ‌ரெ‌ ன நெ‌ஞ்சுவ‌ல ி ஏ‌ற்ப‌ட்டத ு. இத‌ை‌த ் தொட‌ர்‌ந்த ு வ‌லியா‌ல ் துடி‌த் த அவ‌ர ் பேரு‌ந்த ை ‌ நிறு‌த் த முடியாம‌ல ் அவ‌தி‌ப்ப‌ட்டா‌ர்.

இதனா‌ல ் த‌றி‌கெ‌ட்ட ு ஓடி ய பேரு‌ந்த ு சாலை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில‌க ி அரு‌கிலு‌ள் ள 300 ‌ மீ‌ட்ட‌ர ் ஆழமு‌ள் ள ப‌ள்‌ள‌த ்‌ தி‌ல ் உரு‌ண்ட ு ‌ விழு‌‌ந்தத ு.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் பேரு‌ந்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 4 பே‌ர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே ப‌லியானா‌ர்க‌ள ். 3 பே‌ர்‌ மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் வ‌ழி‌யி‌ல ் இற‌ந்தன‌ர ். மேலு‌ம ் 27 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்த ு ப‌ற்‌ற ி தகவ‌ல ் அ‌‌றி‌ந் த காவ‌ல ் துறை‌யின‌ர ், ராணுவ‌ம ் ம‌ற்று‌ம ் அ‌ப்பகு‌த ி ம‌க்க‌ள ் ‌‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்க ு ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ‌‌ மீ‌ட்ப ு ப‌‌ணி‌யி‌ல ் ஈடு‌ப‌ட்டன‌ர ். காயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அரு‌கிலு‌ள் ள அரச ு மரு‌‌ த ்துவ‌க ் க‌ல்லூ‌ரி‌ மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments