Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் தொடரு‌ம் பய‌ங்கரவாத தா‌க்குத‌ல்க‌ள்: கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் ‌சிறுவ‌ன் ப‌லி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (19:43 IST)
தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் நட‌‌ந்த ு இர‌ண்ட ு வார‌ங்க‌‌ள ் கூ ட முடியா த ‌ நிலை‌யி‌ல ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் நட‌ந்து‌ள் ள கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் ‌ சிறுவ‌ன ் ஒருவ‌ன ் ப‌லியானதுட‌ன ் 29 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

தெ‌ற்க ு டெ‌ல்‌லி‌யி‌ல ் புக‌ழ்பெ‌ற் ற குது‌ப்‌மினா‌ர ் கோபுர‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் மெஹ‌்ரா‌ல ி எ‌‌ன் ற மல‌ர்‌ச ் ச‌ந்த ை உ‌ள்ளத ு. ம‌க்க‌ள ் நெரு‌க்கட ி ‌ மிகு‌ந் த இ‌ப்பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள எல‌‌க்‌ட்ரா‌னி‌க ் பொரு‌‌ள ் ‌ வி‌ற்பனை‌க ் கடை‌க்க ு மு‌ன்ப ு இ‌ன்ற ு ம‌திய‌ம ் 2.15 ம‌ணியள‌வி‌ல ், கறு‌ப்ப ு ‌ நி ற மோ‌ட்டா‌ர ் சை‌க்‌கி‌ளி‌ல ் கறு‌ப்ப ு ‌‌ நி ற உடைய‌ணி‌ந்த ு தலை‌யி‌ல ் ஹெ‌ல்மெ‌ட்டுட‌ன ் வ‌ந் த இர‌ண்ட ு நப‌ர்க‌ள ், ‌ பிளா‌ஸ்டி‌க ் கவ‌ரி‌ல ் இரு‌ந் த டிப‌ன ் பா‌க்‌ஸ ் ஒ‌ன்ற ை ‌ வி‌ட்டு‌ச ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

இதை‌ப ் பா‌ர்‌த் த 13 வயத ே ஆ ன ‌ சிறுவ‌ன ் ஒருவ‌ன ் அ‌ந் த டிப‌ன ் பா‌க்ச ை எடு‌த்து‌‌ச ் செ‌ன்ற ு ம‌ர் ம நப‌ர்க‌ளிட‌ம ் கொடு‌த்து‌ள்ளா‌ன ். ஆனா‌ல ், அத ை வா‌ங் க மறு‌த் த அ‌ந் த நப‌ர்க‌ள ் உடனடியா க அ‌ந் த இட‌த்த ை ‌ வி‌ட்டு‌த ் த‌ப்‌பி‌ச ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

அ‌ப்போத ு அ‌ந் த டிப‌ன ் பா‌க்‌ஸ ் ‌ திடீரெ‌ன்ற ு வெடி‌த்து‌ச ் ‌ சித‌றிய‌தி‌ல ், அத ை வை‌த்‌திரு‌ந் த ‌ சிறுவ‌ன ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே உட‌ல ் ‌ சித‌றி‌ப ் ப‌‌லியானா‌ன ். அ‌ந் த வ‌ழியா க நட‌ந்த ு செ‌ன் ற 29 பே‌ர ் வெடிகு‌ண்டு‌ச ் ‌ சிதற‌‌ல ் ப‌ட்டு‌‌க ் காயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி காவ‌ல்துற ை கூடுத‌ல ் ஆணைய‌ர ் ஹெ‌ச ். எ‌ஸ ். தா‌லிவா‌ல ் கூ‌றினா‌ர ்.

படுகாயமடை‌ந் த 11 பே‌ர ் உடனடியா க அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழ க ( எ‌ய்‌ம்‌ஸ ்) மரு‌த்துவமனை‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இ‌தி‌ல ் 6 பே‌ரி‌ன ் ‌ நில ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளதா க மரு‌த்துவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க உ‌ள்துறை‌ச ் செய‌ல‌ர ் மது‌க்க‌ர ் கு‌ப்த ா கூ‌றினா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கட‌ந் த 13 ஆ‌ம ் தே‌த ி அடு‌த்தடு‌த்த ு 5 இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் 24 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. அ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் நட‌ந்த ு இர‌ண்ட ு வார‌ங்க‌ள ் கூ ட முடியா த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ற்க ு காரணமானவ‌ர்களை‌த ் தேடு‌ம ் ப‌ண ி முடு‌க்‌கி‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந்த‌த ் தா‌க்குதலு‌க்க ு இதுவர ை யாரு‌ம ் பொறு‌ப்பே‌ற்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments