Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க‌க் கடுமையான ச‌ட்ட‌‌‌‌ம் வே‌ண்டு‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (18:26 IST)
ஒர ு கடுமையா ன பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் பய‌ங்கரவா‌ த நடவடி‌க்கைகள ை மு‌றியடி‌க் க முடியு‌ம ், ஆனா‌ல ் அ‌‌ந்த‌ச ் ச‌ட்ட‌ம ் தவறாக‌ப ் பய‌‌ன்படு‌த்த‌ப்படுவத ை தடு‌க்கு‌ம ் வ‌ழிமுறைக‌ள ் அ‌ந்த‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ள்ளேய ே அமை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் உ‌ள் ள அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல ் நட‌ந் த மா‌வீர‌ன ் பக‌த்‌சி‌ங ் ‌ பிற‌ந் த நா‌ள ் ‌ விழா‌வி‌ற்கு‌த ் தலைமையே‌ற் ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் பே‌சியதாவத ு:

நமத ு நா‌ட்டி‌ற்க ு எ‌ந் த மா‌தி‌ரியா ன ச‌ட்ட‌ங்க‌ள ் வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை நாடாளும‌ன்ற‌ம்தா‌ன ் முடிவ ு செ‌‌ய் ய வே‌ண்டு‌ம ். அ‌ந்த‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் முறையா க அம‌ல்படு‌த்த‌ப்படு‌கிறத ா எ‌ன்பத ை ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் உறு‌‌‌த ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ்.

ஒர ு கடுமையா ன பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் மூ‌ல‌ம ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகள ை மு‌றியடி‌க் க முடியு‌ம ். ஆனா‌ல ் அ‌த்தகை ய ச‌ட்ட‌ம ் தவறாக‌ப ் ப‌ய‌ன்படு‌த்த‌ப்படுவத‌ற்கு‌ம ் வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு. அதை‌த ் தடு‌‌ப்பத‌ற்கா ன வ‌‌ழிமுறைக‌ள ் அ‌ந்த‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ள்ளேய ே அமை‌க்க‌ப்ப ட வே‌‌ண்டு‌ம ்.

பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை படி‌ப்படியா க அம‌ல்படு‌த்து‌ம ் நடவடி‌க்கை‌யி‌ன்போத ு ம‌னி த உ‌ரிமைக‌ள ் ‌ மீற‌ப்படுவத‌ற்கு‌ வா‌ய்‌ப்பு‌ள்ளத ு. அ‌த்தகை ய சூழ‌லி‌ல ் வரையறைக‌ள ் அ‌ற் ற ஒர ு த‌னி‌ப்ப‌ட் ட புலனா‌ய்வ ு அமை‌‌ப்‌பி‌ன ் மூல‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படுவத ு முறைகே‌ட்டை‌த ் தடு‌க் க உதவு‌ம ்.

ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் ஒருபுற‌ம ் இரு‌ந்தாலு‌ம ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகள ை மு‌றியடி‌ப்பத ை ம‌ட்டும ே கு‌றி‌க்கோளாக‌க ் கொ‌ண் ட த‌னி‌ப்ப‌ட் ட புலனா‌ய்வ ு அமை‌க்க‌ப்படுவது‌ம ் அவ‌சிய‌ம ். இ‌வ்வாற ு ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments