Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ண்ட‌லீசா ரை‌ஸ் இ‌ந்‌தியா வருகை: அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தாகு‌ம்?

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (19:20 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புத‌‌ல ் அடு‌த் த வார‌ம ் ‌ கிடை‌த்து‌விடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் அ‌க்டோப‌ர ் 3 இ‌ல ் இ‌ந்‌திய ா வரவு‌ள்ளா‌ர ்.

அவரத ு ஒர ு நா‌‌ள ் பயண‌‌த்‌தி‌ன்போத ு அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌‌ட்டி‌ல ் இர ு தர‌ப்‌பிலு‌ம ் கையெழு‌த்‌திட‌ப்படு‌‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் கட‌ந் த ஓரா‌ண்டி‌ற்க ு மு‌ன்ப ு இ‌ந்‌திய ா வருவதா க இரு‌ந்தத ு. ஆனா‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்‌ட ை நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் எழு‌ந் த ‌ சி‌க்க‌லா‌ல ் அவரத ு பயண‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌ த ‌ நிலை‌யி‌ல ் எ‌தி‌ர்‌ப்புகள ை ‌ மீ‌‌ற ி அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்தும ் ப‌ணிக‌ள ் ‌ தீ‌விர‌மடை‌ந்த ு உ‌‌ள்ளத ு. இ‌ந் த உட‌ன்பா‌ட்டி‌‌ற்க ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புத‌‌‌ல ் அடு‌த் த வார‌ம ் ‌ கிடை‌த்த ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

அத‌ன்‌பிறக ு அ‌க்டோப‌ர ் 3 இ‌ல ் இ‌ந்‌திய ா வ‌ரு‌ம ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு இர ு தர‌ப்ப ு உறவுக‌ள ் கு‌றி‌த்து‌ப ் பேசு‌கிறா‌ர ்.

இ‌ந்த‌ச ் சந்‌தி‌ப்‌பி‌ல ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு கையெழு‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நாள ை நா‌ன்க ு நா‌ள ் பயணமா க அமெ‌ரி‌க் க செ‌ல்லவு‌ள் ள அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ஐ. ந ா. பொத ு அவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ். அ‌ப்போத ு அய‌ல ் நா‌ட்டு‌த ் தலைவ‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு அண ு ச‌க்‌த ி உட‌ன்பாட ு கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌‌ப்பா‌‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments