Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌ப்பு!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (13:28 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் எ‌ல்லை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் சூ‌ட்டாதரவுட‌ன ் ஆயுதமே‌‌ந்‌தி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ் மே‌ற்கொ‌ண் ட ஊடுருவ‌ல ் முய‌ற்‌சிய ை நமத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் வெ‌ற்‌றிகரமா க மு‌றியடி‌த்தன‌‌‌ர ் எ‌ன்ற ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் ப‌ர்‌க்வா‌‌ல ் துண ை வ‌ட்ட‌‌த்‌தி‌ல ் ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள நமத ு படை‌யின‌ரி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு மைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் இ‌ன்ற ு அ‌திகால ை து‌ப்பா‌க்க‌ி‌ச்சூட ு நட‌த்‌தின‌ர ். அ‌ந் த ச‌ந்த‌ர்‌ப்ப‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌ அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன ஆயுதமே‌‌ந்‌தி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ் இ‌ந்‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள ் ஊடுரு வ முய‌ன்றன‌ர ்.

இதையடு‌த்த ு நமத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ் சு‌ற்று‌க்காவ‌ல ் படை‌யினரு‌ம ் இணை‌ந்த ு தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ மீது‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யி‌ரி‌ன ் ‌ மீது‌ம ் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். அ‌ப்போத ு ‌ தீ‌விரவா‌திக‌‌ள ் நமத ு படை‌யின‌ரி‌ன ் ‌ மீத ு கையெ‌ற ி கு‌ண்டுகள ை ‌ வீ‌சியதுட‌ன ் து‌ப்பா‌க்‌கியாலு‌ம ் சு‌ட்டு‌ள்ளன‌ர ்.

இர ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ஒர ு ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ம ் மேலாக‌க ் கடுமையா ன ச‌ண்ட ை நட‌ந்ததாகவு‌ம ், நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு மோ‌ர்‌ட்டா‌ர ் கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌சின‌ர ் எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்ப ு தர‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இறு‌தி‌யி‌‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ஊடுருவ‌ல ் முய‌ற்‌சியை‌க ் கை‌வி‌ட்டு‌வி‌ட்ட ு பா‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌க்கு‌ள ் த‌ப்‌பியோடின‌ர ். இ‌ந் த மோத‌லி‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

மு‌ன்னதா க கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 25 ஆ‌ம ் தே‌த ி பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் சூ‌ட்டாதரவுட‌ன ் கனாச‌க ் பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்ப ு வே‌லியை‌த ் து‌ண்டி‌த்த ு ஜ‌ம்மு‌வி‌ற்கு‌ள ் மூ‌ன்ற ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் ஊடுரு‌வின‌ர ் எ‌ன்பது‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் ‌ சி‌ன்னூ‌ர ் பகு‌தி‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த அவ‌ர்கள ை பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றன‌ர ் எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இ‌தி‌ல ் பொத ு ம‌க்க‌ள ் 5 பேரு‌ம ், படை‌யின‌ர ் இர‌ண்ட ு பேரு‌ம ் ப‌லியா‌கின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments