Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌‌ல் 5 வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (20:36 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல ் உ‌ள் ள தா‌ர்வா‌ர்‌ட ் நக‌ரி‌‌ல ் 5 வெ‌டிகு‌ண்டுக‌ள ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இதையடு‌த்த ு க‌ர்நாட க மா‌நில‌ம ் முழுவது‌ம ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அ‌தி‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

பெங்களூர ு நக‌ரி‌ல ் இரு‌ந்த ு 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார்வாட் நகர‌த்‌தி‌ல ் சிங்கனஹள்ளி பாலத்தின் கீழ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரி ய ‌ சி ல பா‌ர்ச‌ல்க‌ள ் ‌ கிட‌ப்பதை‌க ் க‌ண் ட பொத ு ம‌க்க‌ள ் காவல‌ர்களு‌க்கு‌த ் தகவ‌ல ் த‌ந்தன‌ர ்.

இதையடுத்து, பெங்களூரு‌விலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் தார்வாட் விரைந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில் அந்த பாலத்தைச் சுற்றி 5 வெடிகுண்டுகள் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு கண்டுபிடிக்கப்பட்டத ு.

அந்த வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்களால் இணைக்கப்பட்ட சிலிண்டர் வெடிகுண்டு வகையைச் சேர்ந்தவை என்ற ு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments