Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை எ‌‌ந்த நா‌ட்டி‌ன் ச‌ட்டமு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்தாது: ‌பிரணா‌ப்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (20:36 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை 123 ஒ‌ப்ப‌ந்த‌ம ் ம‌ட்டும ே க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ். ச‌ர்வதேச‌க ் கொ‌ள்கைக‌ள ் த‌வி ர எ‌ந்தவொர ு நா‌ட்டினுடை ய த‌னி‌ப்ப‌ட் ட உ‌ள்நா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ங்களு‌ம ் இ‌ந் த உட‌ன்பா‌ட்டை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்தாத ு எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

வாரணா‌சி‌யி‌ல ் அயலுறவ ு அமை‌ச்சக‌‌ம ் ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த கரு‌த்தர‌ங்க‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌யிட‌ம ் இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு அவ‌ர ் கூ‌றியதாவத ு:

நா‌ம ் ஒர ு இறையா‌ண்ம ை உடை ய நாட ு எ‌ன் ற முறை‌யி‌ல ் ம‌ற்றொர ு இறையா‌ண்ம ை உடை ய நாடா ன அமெ‌ரி‌க்காவுட‌ன ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்.

இ‌ந் த உட‌ன்பாட ு 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ வி‌திக‌ள ், நா‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள் ள ச‌ர்வதே ச அள‌விலா ன அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை தொட‌ர்பா ன உட‌ன்படி‌க்கைக‌ள ் ஆ‌கியவ‌ற்றா‌ல ் ம‌ட்டும ே க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்படு‌ம ். ச‌ர்வதே ச அள‌விலா ன அண ு அயுத‌ப ் பரவ‌ல ் தட ை தொட‌ர்பா ன உட‌ன்படி‌க்கைகள ை ‌ நி‌ர்வ‌கி‌க்கு‌ம ் ‌ விய‌ன்னா‌வி‌ல ் உ‌ள் ள ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ வி‌திமுறைகளு‌க்கு‌ம ் இ‌‌ந் த உட‌ன்பாட ு க‌ட்டு‌ப்படு‌ம ்.

இவ ை த‌வி ர எ‌ந் த நா‌ட்டி‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட உ‌ள்நா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ங்களு‌ம ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்தாத ு.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் உ‌ள்நா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ங்கள ை ( ஹை‌ட ் ச‌ட்ட‌ம ்) இ‌ந்‌திய ா ‌ மீ‌றினா‌ல ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு மு‌றி‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் வெ‌ளியானத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " அமெ‌ரி‌க்காவே ா அ‌ல்லத ு வெற ு எ‌ந் த நாடா க இரு‌ந்தாலு‌ம ் அத‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட முடிவெடு‌க்கு‌ம ் ‌ விவகார‌த்‌திலு‌ம ் நா‌ம ் தலை‌யிடுவதையு‌ம ், நமத ு த‌னி‌ப்ப‌ட் ட முடிவெடு‌க்கு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ பி ற நாட ு தலை‌யிடுவதையு‌‌ம ் நா‌ன ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments