Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் அமை‌ப்பை‌த் தடை செ‌ய்ய நடவடி‌க்கை!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (17:49 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ப‌‌ல்வேற ு மு‌க்‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந்து‌‌ள் ள கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்கு‌‌க ் காரணமாக‌க ் கருத‌ப்படு‌ம ் இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் அமை‌ப்ப ை தட ை செ‌ய் ய ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌த்த ு வரு‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌ல ி, வாரணா‌ச ி, பைசாபா‌த ், ல‌க்னே ா, ஜெ‌ய்‌ப்பூ‌ர ், அகமதாபா‌த ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்க ு இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் அமை‌ப்ப ு பொறு‌ப்பே‌ற்று‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், கு‌ண்ட ு வெடி‌ப்புக‌‌ள ் தொட‌ர்பா க அ‌ந்த‌ந் த மா‌நி ல அரசுக‌ள ் நட‌த்‌திவரு‌ம ் ‌ விசாரணை‌யி‌ல ் இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் அமை‌ப்ப ு ப‌ற்‌றி ய தகவ‌ல்க‌ள ் தெ‌ரியவ‌ந்தா‌ல ் அவ‌ற்றை‌ப ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ளுமாற ு ம‌த்‌தி ய அரச ு கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌‌ம ி) ஒர ு ‌ பி‌ரிவுதா‌ன ் இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் அமை‌ப்ப ு எ‌ன்ற ு கருத‌ப்படுவதா‌ல ், அ‌ந் த அமை‌ப்பை‌த ் தட ை செ‌ய்வத‌ற்க ு மு‌ன்ப ு அத ு ப‌ற்‌றி ய முழுமையா ன தகவ‌ல்களை‌ச ் சேக‌ரி‌ப்பத ு மு‌க்‌கியமானத ு எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments