Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திதாக ஆறு ‌நீ‌ர்மூ‌ழ்‌கிகளை வா‌ங்க கட‌ற்படை தி‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (17:03 IST)
த‌ற்போத ு தயா‌ரி‌ப்‌பிலு‌ள் ள அ‌திந‌வீ ன ‌ ஸ்கா‌ர்‌ப்‌பிய‌ன ் நீ‌ர்‌மூ‌ழ்‌கி‌‌க ் க‌ப்ப‌ல்களை‌த ் தொட‌ர்‌ந்த ு பு‌திதா க ஆற ு ‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌ல்கள ை வா‌ங்குவத‌ற்கா ன நடவடி‌க்கைகள ை கட‌ற்பட ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு.

நமத ு கட‌ற்படை‌யிட‌ம ் ர‌ஷ்யா‌வி‌ன ் ‌ கிலே ா (KILO), ஜெ‌ர்ம‌னி‌யி‌‌ன ் எ‌ச ். ட ி. ட‌பி‌ள்ய ூ ‌ சிசுமா‌ர ் வகைக‌ள ் உ‌ட்ப ட 16 ‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌ல்க‌ள ் உ‌ள்ள ன. இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் மேலு‌ம ் 30 ‌ நீ‌ர்‌மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌ல்க‌ள ை வா‌ங்‌கி‌த ் தனத ு படை‌ப ் பல‌த்தை‌ப ் பெரு‌க்‌‌கி‌க்கொ‌ள் ள நமத ு கட‌ற்பட ை ‌ தி‌ட்‌ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

முத‌ல ் க‌ட்டமா க டீச‌ல ், ‌ மி‌ன்சார‌த்‌தி‌ல ் இய‌ங்கு‌‌ம ் 6 ‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌ல்கள ை அய‌ல்நாடுக‌ளிட‌மிரு‌ந்த ு வா‌ங்குவத‌ற்கா ன நடவடி‌க்கை‌க‌ள ் மே‌‌ற்கொ‌‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌த்தா‌ல ி, ர‌ஷ்ய ா, ‌ பிரா‌ன்‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளை‌ச ் சே‌‌ர்‌ந் த உலகள‌வி‌ல ் புக‌ழ்பெ‌ற் ற ‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌‌ல ் தயா‌ரி‌ப்ப ு ‌ நிறுவன‌ங்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு தகவ‌ல ் கோர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌ந் த ‌ நிறுவன‌ங்க‌ள ் அ‌‌ளி‌க்கு‌ம ் தகவ‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌‌ல ் உலகள‌வி‌ல ் ஒ‌ப்ப‌ந்த‌ப ் பு‌ள்‌ளிக‌ள ் கோரவே ா அ‌ல்லத ு ப‌ரி‌ந்துரைகள ை அனு‌ப்புமாற ு கோரவே ா அடு‌த் த ஆ‌ண்ட ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌ வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

த‌ற்போத ு மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள பாதுகா‌‌ப்ப ு பொது‌த்துற ை ‌ நிறுவனமா ன மாசாக‌ன ் டா‌க்யா‌ர்‌ட்‌ஸ ் ‌ நிறுவன‌ம ் மூல‌ம ் ஆற ு அ‌திந‌வீ ன ‌ ஸ்கா‌ர்‌ப்‌பிய‌ன ் வக ை ‌ நீ‌ர்மூ‌ழ்‌கி‌க ் க‌ப்ப‌ல்க‌ள ் க‌ட்ட‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. இவ ை கட‌ற்படை‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு அய‌ல்நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு வா‌ங்க‌ப்படு‌ம ் ‌ நீ‌ர்‌மூ‌ழ்‌கிக‌ள ் கட‌ற்படை‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments