Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ங்கூ‌‌ரி‌ல் 'டாடா' ‌மீ‌ண்டு‌ம் ப‌‌ணியை தொட‌ங்க வே‌ண்டு‌ம்: பு‌த்ததே‌வ் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:19 IST)
சி‌ங்கூ‌ரி‌ல ் டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌‌‌ நிறுவன‌ம ் மீ‌ண்டு‌ம ் தனத ு ப‌‌ணிய ை தொட‌ங் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ டாட ா குழு ம தலைவ‌ர ் ர‌த்த‌ன ் டாடா‌வு‌க்க ு, மே‌ற்க ு வ‌ங் க மா‌‌நி ல முதலமை‌ச்ச‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌‌ச்சா‌ர்‌ய ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

மா‌நி ல அரச ு டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌‌‌ நிறுவன‌‌த்து‌க்க ு தேவையா ன அனை‌த்த ு உத‌விகளையு‌ம ் வழ‌ங்கு‌‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் உறு‌திய‌‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌ம ் மே‌ற்க ு வ‌ங் க மா‌நில‌‌ம ் ‌ சி‌ங்கூ‌ரி‌ல ் ர ூ.1 ல‌ட்ச‌ம ் ' நானே ா' கா‌ர ் தயா‌‌ரி‌ப்ப ு தொ‌ழி‌ற்சாலைய ை அமை‌த்து‌ள்ளத ு. இ‌ந் த தொ‌‌ழி‌ற்சால ை அமை‌க் க கைய‌க‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட சுமா‌ர ் 400 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்த ை ‌ திரு‌ப்‌பிய‌‌ளி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ விவசா‌யிகளு‌க்க ு உ‌ரி ய பண‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றும ் ‌ ம‌ம்த ா பான‌ர்‌ஜி‌யி‌ன ் தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் தொட‌ர ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌‌கிறத ு.

இதனா‌ல ் டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் தனத ு நானே ா கா‌ர ் தொ‌ழி‌ற்சாலைய ை வே‌ற ு மா‌நில‌த்து‌க்க ு மா‌ற் ற ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க தெ‌ரி‌‌கிறத ு. மேலு‌ம ் ஜா‌ர்‌க்க‌ண்‌ட ், மஹாரா‌ஷ்டிர ா உ‌ள்ப ட ப‌ல்வேற ு மா‌நில‌ங்களு‌ம ் டாட ா தொ‌‌ழி‌ற்சாலைய ை த‌ங்க‌ள ் மா‌‌நில‌த்‌தி‌ல ் அமை‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்ட ு வரு‌கிறத ு.

‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் தொட‌ர்‌ந்த ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் செ‌ய்த ு வருவதா‌ல ் கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் 29 ஆ‌‌ம ் தே‌த ி முத‌ல ் டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌ம ் வேலைய ை த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌த ி வை‌த்து‌‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌‌ச்சா‌ர்ய ா டாட ா குழும‌த ் தலைவ‌ர ் ர‌த்த‌ன ் டாடாவு‌க்க ு ஒர ு கடித‌ம ் எழு‌தி‌யு‌ள்ளா‌ர ். அ‌‌ந் த கடித‌த்‌‌தி‌ல ், கா‌ர ் தொ‌ழி‌ற்சால ை அமை‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன அனை‌த்து‌ உத‌விக‌ள ், ஒ‌த்துழை‌ப்பையு‌ம ் வழ‌ங்குவதா க உறு‌திய‌ளி‌த்து‌ள்ளதாகவு‌ம ், மேலு‌‌ம ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட் ட தொ‌ழி‌ற்சாலை‌ப ் ப‌ணிகள ை ‌ மீ‌ண்டு‌ம ் தொட‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளதா க தொ‌ழி‌‌ல ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ நிருப‌ம ் செ‌ன ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றினா‌ர ்.

‌ சி‌ங்கூ‌ர ் ம‌ற்று‌ம ் மே‌ற்க ு வ‌ங் க மா‌நி ல ம‌க்க‌ள ் டாட ா தொ‌ழி‌ற்சால ை த‌ங்க‌ள ் மா‌‌நில‌த்‌தி‌ல ் அமை ய வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்புவதா க ச‌ெ‌ன ் ‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

டாட ா தொ‌ழி‌ற்சால ை வேற ு மா‌‌நில‌த்து‌க்க ு மா‌ற்ற‌ப்படும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்கு‌, டாட ா ‌ நிறுவன‌ம ் அத ு போ‌ன் ற முடிவ ை இ‌ன்னு‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை ‌ எ‌ன்று‌ம ் மா‌நி ல அரச ு டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌‌ நிறுவன‌த்து‌க்கு‌த ் தேவையா ன பாதுகா‌ப்ப ு வச‌திகளை செ‌ய்த ு தரு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

‌ மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ சி ல ம‌க்க‌ள ் ‌ பிர‌ச்‌சினைகள ை உருவா‌க்‌க ி வரு‌கிறா‌ர்‌க‌ள ் ஆனா‌ல ் அத ு அன‌ை‌த்த ு ம‌க்க‌ளி‌ன ் குர‌ல்க‌ள ் இ‌ல்ல ை எ‌ன்று‌ டாட ா ‌ நிறுவன‌த்‌திட‌ம ் எடு‌த்து‌க ் கூ ற நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நிருப‌ம ் செ‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments