Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானாவ‌தி ஆணைய‌த்‌தி‌ன் அ‌றி‌க்கை‌க்கு தடை ‌வி‌தி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:49 IST)
கோ‌த்ர ா கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் நானாவ‌த ி ஆணைய‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌‌ள் ள முத‌ல்க‌ட் ட அ‌றி‌க்கை‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் மறு‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 2002 இல ் குஜரா‌த ் மா‌நில‌ம ் கோ‌த்ரா‌வி‌ல ் சப‌ர்ம‌த ி ‌ விரைவ ு ர‌யி‌ல ் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு, அதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந் த கலவர‌ங்க‌ள ் ஆ‌கியவ ை தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் நானாவ‌த ி ஆணைய‌ம ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ன ் முத‌ல ் பகு‌திய ை குஜரா‌த ் அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌‌பி‌த்து‌ள்ளத ு. ‌ பி‌ன்ன‌ர ் அத ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யிலு‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந் த அ‌றி‌க்கை‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி அமை‌த ி, சமூ க ‌ நீ‌தி‌க்கா ன குடிம‌க்க‌ள ் இய‌க்க‌ம ் எ‌‌ன் ற த‌ன்னா‌ர்வ‌த ் தொணட ு ‌ நிறுவன‌ம ் உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்து‌ள்ளத ு.

இ‌ந்‌நிறுவன‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ், " கோ‌த்ர ா ர‌யி‌ல ் எ‌ரி‌ப்பு‌ச ் ச‌ம்பவ‌ம ் தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த் த ர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌ம ் ‌ நிய‌மி‌த் த ‌ நீ‌திப‌த ி ய ு.‌ ச ி. பான‌ர்‌ஜ ி தலைமை‌யிலா ன குழ ு, சப‌ர்ம‌த ி ர‌யி‌லி‌ல ் ‌ த ீ ‌ பிடி‌க்க‌க ் காரண‌ம ் ‌ விப‌த்துதா‌ன ் எ‌ன்ற ு கூ‌ற ி தா‌க்க‌ல ் செ‌ய் த அ‌றி‌க்கை‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ வி‌தி‌த்தத ு.

அதை‌ப ் போலவ ே உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற மு‌ன்னா‌ள ் ‌ நீ‌திப‌த ி நானாவ‌‌த ி தலைமை‌யிலா ன குழ ு, கோ‌த்ர ா ர‌யி‌ல ் எ‌ரி‌ப்பு‌ச ் ச‌ம்பவ‌மானத ு ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட் ட ச‌த ி எ‌ன்ற ு கூ‌ற ி தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள முத‌ல்க‌ட் ட அ‌றி‌க்கை‌க்கு‌ம ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ்." எ‌ன்ற ு கூறப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, நானாவ‌த ி அ‌றி‌க்கை‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க மறு‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், வழ‌க்‌கி‌ன ் அடு‌த் த ‌ விசாரணைய ை அ‌க்டோப‌ர ் 13 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌த்தத ு.

மு‌ன்னதாக, "கோ‌த்ரா ர‌யி‌ல் எ‌ரி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ல் குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி, அவரது அமை‌ச்சரவை உறு‌ப்‌பின‌ர்க‌ள், காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் ஆ‌கியோரு‌க்கு தொட‌ர்பு‌ள்ளது எ‌ன்பத‌ற்கு எ‌ந்த‌வித ஆதாரமு‌ம் இ‌ல்லை" எ‌ன்று‌ம் நானாவ‌தி அ‌றி‌க்கை கூ‌றியு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments