Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா வெ‌ள்ள‌ம்: மேலு‌ம் 42 ல‌ட்ச‌ம் பே‌ர் பா‌தி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (14:17 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் பெ‌ய்த ு வரு‌ம ் ப‌ல‌த் த மழை‌யினா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள வெ‌ள்ள‌ம ் பு‌திதா க இர‌ண்ட ு மாவ‌ட்ட‌ங்களு‌க்கு‌ப ் பர‌வியதை‌த ் தொட‌ர்‌ந்த ு, மேலு‌ம ் 42 ல‌ட்ச‌ம ் ம‌க்க‌‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ன ் மு‌க்‌கி ய ந‌தியா ன மகாந‌த ி ம‌ற்று‌ம ் அத‌ன ் ‌ கிள ை ந‌திக‌ளி‌ல ் சுமா‌ர ் 240 இட‌ங்க‌‌ளி‌ல ் உடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இதனா‌ல ் இதுவர ை பாதுகா‌ப்பா க இரு‌ந் த நெளபாட ா, பூ‌ர ி ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் புகு‌ந்து‌ள்ளதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 19 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. மேலு‌ம ் 42 ல‌ட்ச‌ம ் பே‌ர ் வ‌சி‌ப்‌பிட‌ங்கள ை ‌‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற ி மேடா ன பகு‌திக‌ளி‌ல ் த‌ஞ்ச‌மடை‌‌ந்து‌ள்ளன‌ர ். கே‌ந்‌திரபார ா, க‌ட்டா‌க ், ஜக‌த்‌சி‌ங்பூ‌‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ள ் ‌ மி க மோசமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்‌டு‌ள்ள ன. இ‌ங்க ு சுமா‌ர ் 8 ல‌ட்ச‌ம ் பே‌ர ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன உணவ ு, குடி‌நீ‌‌ர ், மரு‌ந்து‌ப ் பொரு‌ட்க‌ள ், த‌ற்கா‌லி க கூடார‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்ற ை வழ‌ங்கு‌ம ் ப‌ணிக‌ள ் ராணுவ‌த்‌தி‌ன ் மு‌ப்படைக‌ளி‌ன ் உத‌வியுட‌ன ் து‌ரிதமா க நட‌ந்த ு வரு‌கிறத ு.

வெ‌ள்ள‌த்‌தினா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ஒ‌ட்டுமொ‌த் த பா‌தி‌ப்பையு‌ம ் கண‌க்‌கிடு‌ம ் ப‌ணிக‌ள ் இ‌ன்று‌ம ் 15 நா‌ட்களு‌க்கு‌‌ள ் முடி‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு ஒ‌ரிச ா முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ் வெ‌ள்ள‌த்‌தி‌‌ல ் மூ‌ழ்‌கியு‌ள் ள வேளா‌ண ் ‌ நில‌ங்க‌‌ளி‌ன ் பர‌ப்பளவ ு 5 ல‌ட்ச‌ம ் ஹெ‌க்டேரா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இதனா‌ல ் கோடி‌க்கண‌க்கா ன ரூபா‌‌ய ் ம‌தி‌‌ப்பு‌ள் ள ப‌யி‌ர்க‌ள ் அழுகு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளதா க ‌ விவசா‌யிக‌ள ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments