Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:56 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல ் நே‌ற்‌றிரவ ு நட‌ந் த இர ு வேற ு மோத‌ல்க‌ளி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் எ ன ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம ் 4 பே‌ரை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ன்று‌ள்ளன‌ர ்.

‌ கிழ‌க்க ு இ‌ம்பா‌ல ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் புனா‌ல ் மா‌ரி‌ங ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ம்பா‌ல ் காவல‌ர்களு‌ம ் அ‌‌ஸ்ஸா‌ம ் ரை‌‌பி‌ள ் படை‌யினரு‌ம ் இணை‌ந்த ு மே‌ற்கொ‌ண் ட தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ன்போத ு 3 ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந் த மோத‌ல ் ‌ சி‌றித ு நேரம ே ‌ நீடி‌த்தத ு எ‌ன்ற ு ‌ கிழ‌க்க ு இ‌ம்பா‌ல ் மாவ‌ட்ட‌க ் காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ராதே‌ஷ்யா‌ம ் கூ‌றினா‌ர ். கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌திக‌ளிட‌ம ் இரு‌ந்த ு 9 ‌ ம ி.‌ ம ீ. ‌ ரிவா‌ல்வ‌ர்க‌ள ் இர‌ண்ட ு, கையெ‌ற ி கு‌ண்ட ு ஒ‌ன்ற ு உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மே‌ற்க ு இ‌ம்பா‌லி‌ல ் அவா‌ங ் லெ‌ய்‌கி‌ன்த‌ப ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் ம‌ற்றொர ு ‌ தீ‌விரவா‌த ி சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments