Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌த்வா‌‌னி‌க்கு இ-மெ‌‌யி‌ல் கொலை ‌மிர‌‌ட்ட‌ல் ‌விடு‌த்தவ‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (12:41 IST)
பார‌தி ய ஜனதா‌ க‌ட்‌ச ி மூ‌த் த தலைவரு‌ம ், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாளருமா ன எ‌ல ். க ே. அ‌த்வா‌னி‌க்க ு ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் மூல‌ம ் கொல ை ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்தவ‌ர ் நே‌ற்‌றிரவ ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

செ‌ப்ட‌ம்ப‌ர ் 29 ஆ‌ம ் தே‌த ி மேகாலய மா‌நில‌த்து‌க்கு வரு‌ம ் அ‌த்வா‌ன ி கொ‌ல்ல‌ப்படுவா‌ர ் எ‌ன்ற ு இ‌ந்‌‌திய‌ன ் முஜாஹ‌ி‌தி‌ன ் ‌ தீ‌விரவா த இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஒருவ‌ர ் நே‌ற்ற ு கொல ை ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்த ு ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் (இ- மெ‌யி‌ல ்) அனு‌ப்‌பி‌யிரு‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு, அ‌ம்மா‌நி ல காவ‌ல ் துறை‌யின‌ர ் இணையத ள மைய‌ங்க‌ளி‌ல ் ‌‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌த்‌திய‌தி‌ல ், ‌ லாப‌ன ் எ‌ன் ற இட‌த்தை‌‌ச ் சே‌ர்‌ந் த மொ‌‌‌மினு‌ல ் ஹ‌க் (30) ச‌ட்டக‌ல்லூ‌ரி மாணவரை நே‌ற்‌றிரவ ு கைத ு செ‌ய்தன‌ர ்.

‌ ஷ‌‌ி‌ல்லா‌ங்‌கி‌ல ் உ‌ள் ள ஒர ு இணையத ள மைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌ந் த மி‌ன்ன‌ஞ்ச‌ல ் அனு‌ப்‌பியத ை மொ‌‌‌மினு‌ல் ஹ‌க ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர ்.

இவரு‌க்க ு இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தி‌‌ன ் ‌ தீ‌விரவா த இ‌ய‌க்க‌த்துட‌ன ் உ‌ள் ள தொட‌ர்ப ு கு‌‌றி‌த்த ு காவ‌ல ் துறை‌‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை செ‌ய்த ு வருவதா க காவ‌ல ் துற ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments