Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌மி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் 7 பே‌ர் சு‌ட்டு‌க்கொலை!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:43 IST)
அ‌ஸ்ஸா‌ம ் மா‌நில‌ம ் தூ‌ப்‌ர ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ், ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் இடைய ே இ‌ன்ற ு கால ை நட‌ந் த து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் 7 பே‌ர ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

பா‌ஸ்ப‌ர ி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அ‌ப்போது அ‌ங்கு மறை‌ந்‌திரு‌ந்த ‌தீ‌‌விரவா‌திக‌ள் ராணுவ‌த்‌தினரை நோ‌க்‌கி சரமா‌ரியாக சு‌ட்டன‌ர்.

இதையடு‌த்து ராணுவ‌த்‌தினரு‌ம் எ‌தி‌ர்‌த்தா‌‌க்குத‌‌ல் நட‌த்‌தி‌ன‌ர். இ‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச் ச‌ண்டை‌யி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ள் 7 பே‌ர் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக பாதுகா‌ப்பு வ‌ட்டார தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன.

‌ தீ‌விரவா‌திக‌‌ளிட‌மிரு‌ந்த 4 து‌ப்பா‌க்‌கிக‌ள், ஏராளமான ஆயுத‌ங்களு‌ம், வெடிபொரு‌ட்களு‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன‌.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments