Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக கலவர‌ங்க‌ளி‌ல் ப‌ஜ்ர‌ங் த‌‌ள‌த்‌தி‌ற்கு‌த் தொட‌ர்பு: உ‌ள்துறை!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (20:58 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் நட‌‌ந் த மத‌க ் கலவர‌‌ங்க‌ளி‌ல ் ப‌ஜ்ர‌ங ் தள‌ம ் அமை‌ப்‌பி‌ற்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளதாக‌வு‌ம ், கு‌ற்றவா‌‌ளிகளு‌‌க்க ு எ‌திரா க மா‌நி ல அரச ு உறு‌தியாக‌க ் கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ கி‌றி‌த்த வ தேவாலய‌ங்களு‌ம ், வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்களு‌ம ் தா‌க்க‌ப்ப‌ட்டதையடு‌த்த ு அ‌ந் த மா‌நில‌த்‌தி‌‌ல ் 2 நா‌ட்க‌ள ் த‌ங்‌கி‌யிரு‌ந்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திகள ை ஆ‌ய்வ ு செ‌ய் த உ‌ள்துற ை ‌ சிற‌ப்பு‌ச ் செயல‌ர ் ( உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்ப ு) எ‌ம ். எ‌ல ். குமாவ‌த ், "‌ கி‌றி‌த்த வ தேவாலய‌ங்க‌ள ், வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்க‌ள ், ப‌ள்‌ளிக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு நட‌ந்து‌ள் ள தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ப‌ஜ்ர‌ங ் தள‌ம ் அமை‌ப்‌பி‌ற்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

ம‌ங்களூ‌ரி‌ல ் தேவாலய‌ங்க‌ள ் தா‌க்க‌ப்ப‌ட்டதையடு‌த்த ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ன ் போத ு, மு‌ற்‌றிலு‌ம ் பு‌திதா க ப‌ணியம‌ர்‌த்த‌ப்ப‌ட்ட ு இரு‌ந் த காவல‌ர்க‌ள ் எ‌ந் த நடவடி‌க்கையு‌‌ம ் எடு‌க்காம‌ல ் அமை‌தியா க இரு‌ந்து‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

தேவாலய‌ங்களையு‌ம ், வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்களையு‌ம ் ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் தா‌க்‌கி‌க்கொ‌ண்ட ு இரு‌ந்தபோத ு, உ‌ள்ள ே நுழை‌ந் த காவல‌ர்க‌ள ் அ‌ங்‌கிரு‌ந் த பெ‌ண்களையு‌ம ் குழ‌ந்தைகளையு‌‌ம ் தா‌க்‌‌கியு‌ள்ளன‌ர ் எ‌ன் ற குமாவ‌த ், ம‌ங்களூ‌ர ் காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் பல‌ர ் சமூக‌விரோ‌திகளு‌க்க ு துணையாக‌ச ் செய‌ல்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ கி‌றி‌த்தவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் தொட‌ர்புடை ய கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன ் ‌ மீத ு க‌ர்நாட க மா‌நி ல அரச ு உறு‌தியாக‌க ் கடுமையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய குமாவ‌த ், தனத ு ‌ விசாரண ை அ‌றி‌க்கைய ை ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் இ‌ன்னு‌ம ் ஓ‌ரிர ு நா‌ட்க‌ளி‌‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்போவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ கி‌றி‌த்தவ‌ர்களு‌க்க ு எ‌திரா ன கலவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த் த ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் அமை‌த்து‌ள் ள இர ு நப‌ர ் குழு‌வி‌ல ் குமாவ‌த ் த‌வி ர, இணை‌ச ் செயல‌ர ் ( ம‌னி த உ‌ரிமைக‌ள ்) ஏ. க ே. யாத‌வ ் இட‌ம்பெ‌ற்று‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments