Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடா ‌மீ‌ண்டு‌ம் வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (19:53 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் பய‌ங்கரவா த தா‌க்குத‌ல ்க‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, பொடா ச‌ட்ட‌த்தை ‌மீ‌ண்டு‌ம் கொ‌ண்டு வருவதுட‌ன், பய‌ங்கரவா த தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ங்களை‌த ் ‌ தீ‌விரமா க அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அரச ை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய ‌ பிரதே ச மா‌நில‌‌ம ் போபா‌லி‌ல ் ப ா.ஜ.க.‌ வி‌‌ன ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்த ை துவ‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் எ‌ல்லா தே‌ர்த‌ல ் வாக்குறுதி க‌ளையு‌ம் நிறைவேற்றியுள்ளத ா‌ல் அவருக்கு ‌ மீ‌ண்டு‌ம் வாக்களிக்குமாற ு‌ பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

தலைநக‌ர ் டெ‌ல்‌ல ி, அகமதாபா‌த ் உள்பட மு‌க்‌கி ய நகரங்களில் நட‌ந்து‌ள் ள குண்டு வெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த அத்வானி, பா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட பொடா ச‌ட்ட‌த்தை தாம‌தி‌க்காம‌ல் ‌மீ‌ண்டு‌ம் கொ‌ண்டுவர வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியதுட‌ன், பய‌ங்கரவா த தடுப்பு சட்டங்களை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.

இ த‌ ற்‌‌கிடை‌யி‌ல ், செப்டம்பர் 29ல் ஷில்லாங் செல்லும் அத்வானியை கொல்லப்போவதாக இந்தி ய‌ ன ் முஜாஹ‌ிதீன் அமைப்பு மிரட்டல் விடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப ா.ஜ.க., மிரட்டலுக்கு பயந்து அத்வானி ஷில்லாங் பயணத்தை கைவிட மாட்டார் என கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments