Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் மழை, வெ‌ள்ள‌‌த்‌தி‌ற்கு 50 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (19:12 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு 50 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். மு‌க்‌கி ய ந‌தியா ன மகாந‌தி‌‌யி‌ல ் பு‌திதா க 43 இட‌ங்க‌ளி‌‌ல ் உடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் மேலு‌ம ் 61 ‌ கிராம‌ங்க‌ளு‌க்க ு வெ‌ள்ள‌‌ம ் பர‌வியு‌ள்ளத ு. 8 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் 5 நா‌ட்களு‌க்கு‌ம ் மேலா க வெ‌ள்ள‌த்‌தி‌ன ் நடு‌வி‌ல ் த‌த்த‌ளி‌க்‌கி‌ன்றன‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌ப ் பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. ஹ‌ிராகு‌ட ் அணை‌‌ ‌நிர‌ம்‌ப ி வ‌‌ழிவதா‌ல ் அணை‌க்க ு வரு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன க ன அட ி ‌ நீ‌ர ் முழுவது‌ம ் மகாந‌தி‌யிலு‌ம ் அத‌ன ் ‌ கிளைக‌ளிலு‌ம ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு. இதனா‌ல ் ஆறுக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் அபா ய க‌ட்ட‌த்தை‌க ் கட‌‌ந்த ு கர ை புர‌ண்ட ு ஓடு‌கிறத ு.

மகாந‌தி‌யிலு‌ம ் அத‌ன ் ‌ கிளைக‌ளிலு‌ம ் 100 இட‌ங்க‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உடை‌ப்ப ு 143 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ், மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்கு‌ப ் ப‌‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 50 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌‌ம ் மா‌நில‌ப ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்ம ை துற ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. இதனா‌ல ் பு‌திதா க 61 ‌ கிராம‌ங்களு‌க்க ு வெ‌ள்ள‌ம ் பர‌வியு‌ள்ளத ு. 8 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ம‌க்க‌ள ் வெ‌ள்ள‌த்‌தி‌ல ் த‌த்த‌ளி‌‌க்‌கி‌‌ன்றன‌ர ்.

வெ‌ள்ள‌ம ் பா‌தி‌த்து‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் குழ‌ந்தைகளு‌க்கா க 90 ட‌ன ் எடையு‌ள் ள தயா‌ர ் உணவுக‌ள ை அனு‌ப்‌பியு‌ள்ளதாகவு‌ம ், இதனா‌ல ் 25,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட குழ‌ந்தைக‌ள ் பய‌ன்பெறுவ‌ர ் எ‌ன்று‌ம ் பே‌ரிட‌‌ர ் மேலா‌ண்ம ை அமை‌ச்ச‌ர ் ம‌ன்மோக‌ன ் சமா‌‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கனா‌ஸ ், டெலா‌ங ், ஜக‌த்‌சி‌ங்பூ‌ர ், குஜா‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் 61‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ கிராம‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 41,000 குடு‌ம்ப‌ங்க‌ள ் வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த சமா‌ல ், பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ம‌க்களு‌க்க ு ‌ நிவாரண‌த ் தொக ை உடனடியாக‌ச ் செ‌ன்ற ு சேரு‌ம ் வகை‌யி‌ல ் ‌ ஜீரே ா பேல‌ன்‌ஸ ் கண‌க்குகள ை துவ‌க்குவத ு தொட‌ர்பா க வ‌ங்‌கிகளுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்‌த ி வருவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments