Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ளி‌‌ல்லா உளவு ‌விமான‌ம் ல‌க்‌ஷயா சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:56 IST)
‌ மு‌ற்‌றிலு‌ம் இ‌ந்‌திய‌த ் தொ‌‌‌ழி‌ல ் நு‌‌ட்ப‌த்‌தி‌ல ் தயா‌‌ரி‌‌க்க‌ப்ப‌ட்ட ஆ‌ளி‌ல்ல ா உளவ ு ‌‌ விமான‌‌ம ் ( ல‌க்‌ஷய ா), பு‌தி ய இய‌ந்‌திர‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களுட‌ன ் மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ பிறக ு இ‌ன்ற ு வெ‌‌ற்‌றிகரமா க ப‌ரிசோ‌தி‌‌க்க‌ப்ப‌ட்டத ு.

ஒ‌ரிச ா மா‌நில‌ம ் ச‌ண்டிபூ‌ர ் அரு‌கி‌ல ் பாலாசே ா‌ ரி‌ல ் உ‌ள் ள ஒரு‌ங்‌கிணை‌ந் த சோதன ை மை‌ய‌த்‌தி‌ல ்(ITR) இரு‌ந்த ு இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் 12.15 ம‌ணியள‌வி‌ல் ல‌க்‌ஷயா ‌விமான‌ம ் வெ‌ற்‌றிகரமா க ப‌ரிசோ‌தி‌த்து‌ப ் பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு.

எதிர ி நாட்ட ு வான ் பரப்பில ் நுழைந்த ு உளவ ு பார்த்த ு, வீடிய ோ படங்கள ை எடுத்த ு நேரடியா க ஒளிபரப்புசெய்துவிட்ட ு, திரும்ப ி வரு‌ம ் திறன ் கொண்டத ு இ‌ந் த ல‌க்‌ஷயா ‌விமான‌ம ்.

பெங்களூரு‌வி‌ல ் உள் ள ஏரோநாட்டிகல ் டெவலப்மெண்ட ் எஸ்டாப்ளிஷ்மெண்ட ் (ADE), நிறுவனம ் இதனைத ் தயாரித்துள்ளத ு.

ல‌க்‌ஷய ா ‌ விமான‌ம ் இ‌ந்‌தி ய ‌ விமான‌‌ப ் படை‌யி‌ல ் கட‌ந் த 2,000 ஆ‌ம ் ஆ‌ண்ட ு சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. அத‌ன் ‌பிறகு ப‌ல்வேறு ந‌வீன தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களுட‌ன் இ‌ந்த ‌விமான‌ம் மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

த‌ற்போது இ‌‌ந்த ‌விமான‌த்‌தி‌ன் இய‌ந்‌திர‌த்‌தி‌ன் ‌நிலை‌த் ‌திறனு‌ம், பய‌ணி‌க்கு‌ம் வேக‌மு‌ம் மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments