Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌த்ரா கலவர‌ங்க‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்ட ச‌தி: நானாவ‌தி ஆணைய‌ம்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:21 IST)
கோ‌த்ரா‌வி‌ல ் கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு கரசேவக‌ர்க‌ள ் பயண‌ம ் செ‌ய் த சப‌ர்ம‌த ி ‌ விரைவ ு ர‌யி‌லி‌ற்கு‌த ் ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட் ட ச‌ம்பவமு‌ம ், அதையடு‌த்த ு நட‌ந் த கலவர‌ங்களு‌ம ் மு‌ன ் கூ‌ட்டிய ே ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட் ட ச‌த ி எ‌ன்ற ு நானாவ‌த ி ஆணைய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

குஜரா‌த ் மா‌நில‌ம ் கோ‌த்ர ா‌ வி‌ல ் நட‌‌ந் த கலவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் நானாவ‌த ி ஆணைய‌‌ அ‌றி‌க்கை‌யி‌ன ் முத‌‌ல் பகு‌தி இ‌ன்ற ு குஜரா‌த ் மா‌நி ல ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அ‌‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ், "‌பி‌ப்ரவ‌ரி 27, 2002 அ‌ன்று நட‌ந்த சப‌ர்ம‌‌தி ‌விரைவு ர‌யி‌லி‌ன் எ‌ஸ்-6 ப‌ெ‌ட்டி எ‌ரி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌ம் த‌ற்செயலானது அ‌ல்ல. அது ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ச‌தி‌ச் செய‌ல்தா‌ன். அயோ‌த்‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு சப‌ர்ம‌‌தி ர‌யி‌லி‌ல் கரசேவக‌ர்க‌ள ் ‌ திரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பத ை அ‌றி‌ந்த ு, கோ‌த்ரா‌வி‌ல் உ‌ள்ள ஆம‌ன ் ‌ விரு‌ந்‌தின‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் இ‌ந்த‌ச ் ச‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம், இ‌ந்த‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ல் குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி‌க்கோ அவரது அமை‌ச்சரவை உறு‌ப்‌பின‌ர்களு‌க்கோ எ‌ந்த‌த் தொட‌ர்பு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் நானாவ‌தி ஆணைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ந்த அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது‌ம் கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

லால ு ‌ பிரசா‌த ் தலைமை‌யிலா ன ர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌த்‌தினா‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட் ட உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற மு‌ன்னா‌ள ் ‌ நீ‌திப‌த ி ய ு.‌ ச ி. பான‌ர்‌ஜ ி தலைமை‌யிலா ன ஆணைய‌ம ், சப‌ர்ம‌த ி ‌ விரைவ ு ர‌யி‌லி‌ல ் ‌ த ீ ‌ பிடி‌த்தத ு ‌ விப‌த்த ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், நானாவ‌த ி ஆணைய‌ம ் அதை‌ச ் ச‌த ி எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

குஜரா‌த ் மா‌நில‌ம ் கோ‌த்ரா‌வி‌ல ் கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு சப‌ர்ம‌த ி ‌ விரைவ ு ர‌யி‌ல ் பெ‌ட்டி‌க்கு‌த ் ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌ல ் 58 கரசேவக‌ர்க‌ள ் ப‌‌லியா‌யின‌ர ். இதையடு‌த்த ு வெடி‌த் த மத‌க ் கலவர‌த்‌தி‌‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், ப ல கோட ி ரூபா‌ய ் ம‌தி‌ப்பு‌ள் ள சொ‌த்து‌க்க‌ள ் சேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ன.

ர‌யி‌ல ் எ‌ரி‌ப்பு‌ச ் ச‌ம்பவ‌ம ் ம‌ற்று‌ம ் அதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந் த கலவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌க் க ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. ஷ ா தலைமை‌யி‌ல ் ஆணைய‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் அ‌ந் த ஆணைய‌த்‌தி‌ன ் தலைவரா க உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி நானாவ‌த ி ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. ஷ ா இற‌‌ந்ததை‌யடு‌த்த ு ‌ நீ‌திப‌த ி நானாவ‌த ி தலைமை‌யிலா ன ஆணைய‌த்‌தி‌ல ் ‌ நீ‌திப‌த ி அ‌க்ஷ‌ய ் மே‌த்த ா ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந் த ஆணைய‌ம ் கட‌ந் த 6 ஆ‌ண்டுக‌‌ளி‌ல ் ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட சா‌ட்‌சிக‌ளிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்‌தியத ு. இத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ன ் முத‌ல ் பகு‌திய ை குஜரா‌த ் முத‌ல்வ‌ர ் நரே‌ந்‌தி ர மோடி‌யிட‌ம ் ‌ நீ‌தி‌ப‌த ி நானாவ‌த ி சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு அ‌த ு இ‌ன்ற ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments