Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் ‌மீ‌ண்டு‌‌ம் தேவாலய‌ங்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல்: ஊரட‌ங்கு அம‌ல்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (15:28 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் இர‌ண்ட ு தேவாலய‌ங்க‌ள ் ‌ மீது‌ம ், ‌ கி‌றி‌த்தவ‌ர்க‌ளி‌ன ் ‌ வீடுக‌ளி‌ன ் ‌ மீது‌ம ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள த‌ரி‌ங்‌கிபாட ி, உதய‌கி‌ர ி, ‌ திகாப‌ல ி ஆ‌கி ய காவ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ன ் எ‌ல்லை‌க்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் இர‌ண்ட ு தேவாலய‌ங்க‌ள ், 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ கி‌றி‌த்தவ‌ர்க‌ளி‌ன ் ‌ வீடுக‌ள ் ஆ‌கியவ ை நே‌ற்‌றிரவ ு சேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌ல ் அ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்தத ை அடு‌த்த ு உடனடியா க காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டத ு. ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌, அ‌தி‌விரைவு‌க ் காவ‌ல ் பட ை உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

கலவர‌த்தா‌ல ் 42 மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ளி‌ல ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இதனா‌‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட இட‌ங்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் செ‌ன்ற ு சே‌ர்வ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் எழு‌ந்ததாகவு‌ம ் க‌ந்தமா‌ல ் மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் ‌ கிரு‌ஷ்ண‌ன ் குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments