Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்‌ப் ப‌ங்க‌ீ‌ட்டு உட‌ன்படி‌க்கையை அம‌ல்படு‌த்துவோ‌ம்: இ‌ந்‌தியா உறு‌தி!

Webdunia
இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ஓடு‌ம ் ஆ‌‌ற்ற ு ‌ நீரை‌ப ் ப‌ங்‌கி‌ட்டு‌க்கொ‌ள் ள உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை அம‌ல்படு‌த்துவ‌தி‌ல ் உறு‌தியா க உ‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌‌‌னிட‌ம ் இ‌ந்‌திய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ நியூயா‌ர்‌க்‌‌கி‌‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் ஐ. ந ா. பொத ு அவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌‌ள் ள நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரியு‌ம ் முத‌ல்முறையாக‌ச ் ச‌ந்‌தி‌த்து‌, பய‌ங்கரவாத‌ம ், ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் தொட‌ர்பாக‌ப ் பே‌சின‌ர ்.

அ‌ப்போத ு, " ஆ‌ற்ற ு ‌ நீரை‌ப ் ப‌ங்‌கி‌ட்டு‌க்கொ‌ள்வத ு தொட‌ர்பா க உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌ சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை முழுமையா க அம‌ல்படு‌த்துவ‌தி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு உறு‌தியா க உ‌ள்ளத ு. இ‌ந் த உட‌ன்படி‌க்க ை தொட‌ர்பா ன ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ஆரா ய ‌சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர ் ஆணையர ை நா‌ங்க‌ள ் வரவே‌ற்‌கிறோ‌ம ்." எ‌ன்ற ு ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ் கூ‌றினா‌ர ் எ‌ன்ற ு அசோ‌சியே‌ட்ட‌ட ் ‌ பிர‌ஸ ் ஆஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு தொட‌ர்பா க உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌ சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு உட‌ன்படி‌க்க ை 1960 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 19 ஆ‌ம ் தே‌த ி கரா‌ச்‌சி‌யி‌ல ் கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டத ு.

மே‌ற்‌கி‌லிரு‌ந்த ு ஓடு‌ம ் ந‌திகளான ‌ சி‌ந்து, ஜ‌ீல‌ம ், சேனா‌ப ் ம‌ற்று‌ம ் ‌ கிழ‌க்‌கி‌‌லிரு‌ந்த ு ஓடு‌ம ் ச‌ட்ல‌ஜ ், ‌ பீ‌ஸ ், ர‌வ ி ஆ‌கி ய 6 ந‌திகள ை உ‌ள்‌ளட‌க்‌கி ‌ சி‌ந்து ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு முற ை உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த உட‌ன்படி‌க்க ை உல க வ‌ங்‌கி‌யி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் கையெழு‌த்தா‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments