Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அத்வானிக்கு தீவிரவாதிகள் இ-மெயில் கொலை மிரட்டல்!
Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:44 IST)
பாரதி ய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானிக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
webdunia photo
FILE
அத்வானி வரும் 29ஆம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்குக்கு செல்கிறார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தீவிரவாதிகள் அனுப்பியுள்ள இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியன ் முஜாகிதீன் இயக்கத்தின் வட கிழக்கு பகுதி கமாண்டர் அலி ஹூசைன் பதார் என்பவரது கையெழுத்திடப்பட்டுள்ள அந்த இ-மெயிலில், அத்வானியின் ஹிந்துத்வா கோரிக்கை இந்தியாவை எதேச்சதிகார புழுதிக்குள் தள்ளிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்த ு முதலமைச்சர் டோங்குபார் ராய் அத்வானியின் வருகையையொட்டி அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும், இந்த இ-மெயில் மிரட்டல் குறித்தும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடைய ே, காவல் துறையினர் இந்த இ-மெயில் வந்த பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று இது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி நாங்கள் இப்போது எதுவும் கூறமுடியாது என்றும் இ-மெயில் அனுப்பப்பட்ட கணினியின் ஐ.பி. முகவரியை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம் என்றும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், முதல் கட்ட விசாரணையில் இந்த இ-மெயில் ஷில்லாங்கில் இருந்து அனுப்பியது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!
8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!
தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!
Show comments