Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி, அகமதாபா‌த் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் தொட‌ர்புடைய 5 பய‌ங்கரவா‌திக‌ள் கைது!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:27 IST)
தலைந‌க‌ர ் டெ‌ல்‌ல ி, அகமதாபா‌த ் போ‌ன் ற மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌‌ண்டுக‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பய‌ங்கரவா‌திக‌ள ் எ‌ ன ச‌ந்தே‌கி‌‌க்க‌ப்படு‌ம ் 5 நப‌ர்கள ை மு‌ம்ப ை கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு‌க ் காவ‌ல‌ர்க‌ள ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

மு‌ம்பை‌‌யி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த 5 பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் பெய‌ர்க‌ள ் வருமாற ு- அ‌ப்து‌ல ் அஃ‌ப்ச‌ல ் உ‌ஸ்மா‌ன ி, முகமத ு சா‌தி‌க ் ஷே‌க ், முகமத ு ஆ‌ரிஃ‌ப ் ஷே‌க ், அகமத ு ஜா‌கீ‌ர ் ஷே‌க ், ஷே‌க ் முகமத ு அ‌ன்சா‌ர ி.

இவ‌ர்க‌ள ் 5 பேரு‌ம ் வ ட ‌ கிழ‌க்க ு டிரா‌ம்ப ே பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ சிறு‌த்த ை கூடார‌த்‌தி‌ல ் பது‌ங்‌க ி இரு‌ந்தபோத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ், உ‌த்தர‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் அஸா‌ம்கா‌ட ் எ‌ன் ற இட‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த உ‌ஸ்மா‌ன ி, அகமதாபா‌த ் ‌ சி‌வி‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல ் கு‌ண்டுகள ை வை‌த்தவ‌ன ் ஆவா‌ன ். மேலு‌ம ், அகமதாபா‌த ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட வாகன‌ங்கள ை ந‌வ ி மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ திருடி‌க ் கொடு‌த்து‌ள்ளா‌ன ் எ‌‌ன்ற ு மு‌ம்ப ை கு‌ற்ற‌விய‌ல ் காவ‌ல்துற ை இண ை ஆணைய‌ர ் ராகே‌ஷ ் ம‌ரிய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

சா‌தி‌க ் உ‌ள்‌ளி‌ட் ட ம‌ற் ற 4 பேரு‌ம ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட வெட ி பொரு‌ட்கள ை சேக‌ரி‌த்து‌க ் கொடு‌த்து‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு 10 ‌ கிலே ா அ‌ம்மோ‌னிய‌ம ் நை‌ட்ரே‌ட ், 4 ‌ மி‌ன்சா ர இணை‌ப்புக‌ள ், ‌ சி‌றி ய வகை‌த ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இவ‌ர்க‌ள ் 5 பேரு‌க்கு‌ம ் ல‌ஷ்க‌ர ் இ- த‌யீப ா, ஹ‌ியூ‌ஜ ி உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களுட‌ன ் தொட‌ர்பு‌ள்ளத ு. கட‌ந் த 2005 முத‌ல ் நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் நட‌ந்து‌ள் ள தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் இவ‌ர்க‌ள ் ச‌ம்ப‌‌ந்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ் எ‌ன்றா‌ர ் காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ராகே‌‌ஷ ் ம‌ரிய ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments