Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை எ‌தி‌ர்‌த்து நாடாளும‌ன்ற வளா‌க‌த்‌தி‌‌ல் த‌ர்ணா: இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (18:24 IST)
நாடாளும‌ன்ற‌த்‌த ை ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி கூ‌ட்டாததை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படுவதை‌ எ‌தி‌ர்‌த்து‌‌ம ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி, தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி, ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் இணை‌ந்த ு நாள ை நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் த‌ர்ண ா நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி இ‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் போ‌ன் ற பய‌ங்கரவா த தா‌க்குத‌ல்க‌ள ், ‌ சிறுபா‌ன்மை‌யினரு‌க்க ு எ‌திரா ன கலவர‌ங்க‌‌ள ், ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைகள ை நமத ு நாட ு ச‌ந்‌தி‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி நாடாளும‌ன்ற‌த்தை‌க ் கூ‌ட்டாம‌ல ் த‌ள்‌ளி‌ப்போ‌ட்டு‌ள்ளதை‌க ் க‌ண்டி‌த்த ு த‌ர்ண ா போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் மு‌ன்ப ு நமத ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ மீ‌ண்டு‌‌ம ் ‌ விவாத‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் அ‌ளி‌த் த உறு‌த ி மொ‌ழியை‌த ் தான ே ‌ மீறு‌ம ் வகை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ ்- ஐ‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ன ் நடவடி‌க்க ை எ‌தி‌ர்‌த்து‌‌ம ் இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌ட ் நட‌க்‌கிறத ு.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூனி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, புர‌ட்‌சிக ர சோச‌லிச‌க ் க‌ட்‌ச ி, அ‌கி ல இ‌ந்‌தி ய ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் ஆ‌கி ய இடதுசா‌ர ி க‌ட்‌சிகளுட‌ன ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி, தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி, ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கி ய க‌ட்‌சிகளு‌ம ் ப‌ங்கே‌ற்கு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments