Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க். 15 முதல் எ‌ல்லை வ‌ர்‌த்தக‌ம்: ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ர் ஆளுந‌ர்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (17:37 IST)
ஸ்ரீநக‌ர ்- முசாபராபா‌த ், பூ‌ஞ்‌ச ்- ராவ‌ல்கோ‌ட ் ஆ‌கி ய இர‌ண்ட ு பாதைக‌ளு‌ம ் அ‌க்டோப‌ர ் 15 முத‌ல ் வ‌‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌‌ தயாரா‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி வ‌ர்‌த்தக‌ம ் செ‌ய் ய அனும‌திய‌ளி‌‌ப்பத ு தொட‌ர்பா க இ‌ந்‌தியாவு‌ம ் பா‌கி‌ஸ்தானு‌ம ் இறு‌த ி அ‌றி‌வி‌ப்ப ை வெ‌ளி‌யிடவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அவ‌ர ் இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.

வ‌ர்‌த்தக‌ப ் போ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன வகை‌யி‌ல ் ஸ்ரீநக‌‌ர ்- முசாபராபா‌த ் பாதை‌ ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பூ‌ஞ்‌ச ்- ராவ‌ல்கோ‌ட ் பாதை‌யி‌ல ் ‌ சி ல அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்ப ு வச‌‌திக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு அரசு‌ப ் பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு நே‌ற்ற ு மால ை நட‌ந் த உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌ந்‌தி‌த் த ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா, உ‌ர ி- முசாபராபா‌த ் பாத ை அ‌க்டோப‌ர ் 15 முதலு‌ம ், பூ‌ஞ்‌ச ்- ராவ‌ல்கோ‌ட ் பாத ை அ‌க்டோப‌ர ் இறு‌த ி முதலு‌ம ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த ் தயாரா‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments