Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் கலவர‌ம்: து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் ஒருவ‌ர் ப‌லி!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (13:58 IST)
ஒ‌ரிசா‌வி‌‌ல் மத‌க ் கலவர‌ம ் தொட‌ர்பாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள் ள ‌ கிராம‌த்தவ‌ர ் இருவர ை ‌ விடுதல ை செ‌ய்ய‌ வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு போரா‌டி ய பழ‌ங்குடி‌யினரை‌க ் கலை‌ப்பத‌ற்கா க காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌‌ல ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், மேலு‌ம ் பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் கலவர‌‌ங்களா‌ல ் அ‌திக‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ரா‌ய்‌கிய ா காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ், கலவர‌ம ் தொட‌ர்பாக‌ப ் பல‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ல ் த‌ங்க‌ள ் ‌ கிராம‌த்தவ‌ர ் இருவர ை ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி ரா‌ய்‌கிய ா ‌ கிராம‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்த ை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர ். பாதுகா‌ப்‌பி‌ற்க ு கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த காவல‌ர்க‌ள ் பழ‌ங்குடி‌யினரை‌த ் தடு‌த்து‌க ் கலை‌ந்த ு செ‌‌ல்லுமாற ு அ‌றிவுறு‌த்‌தின‌ர ்.

அத‌‌ற்கு‌ள ் மேலு‌ம ் நூ‌ற்று‌க்கண‌க்கா ன பழ‌ங்குடி‌யின‌ர ் க‌த்‌த ி, இரு‌‌ம்பு‌க ் க‌ம்‌பிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்களுட‌ன ் கு‌‌வி‌‌ந்த ு, காவல‌ர்களுட‌ன ் வா‌ய்‌த ் தகரா‌றி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்தத ு. இதையடு‌த்த ு ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

அ‌ப்போத ு பழ‌ங்குடி‌யின‌ர ் ‌ சில‌ர ் காவ‌ல‌ர்களை‌த ் தா‌க்‌கியதாகவு‌ம ், க‌‌ற்கள ை ‌ வீ‌சியவாற ே காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்கு‌ள ் நுழை‌ந்த ு கை‌திகள ை ‌ விடு‌வி‌க் க முய‌‌ன்று‌ள்ளன‌ர ். அவ‌ர்களை‌த ் தடு‌ப்பத‌ற்காக‌ காவ‌ல‌ர்க‌‌ள ் நட‌த்‌தி ய தடியட ி ப‌லன‌ளிக்க‌வி‌ல்ல ை.

இதையடு‌த்த ு முத‌லி‌ல ் க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுகள ை ‌ வீ‌சியதாகவு‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் வான ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தியதாகவு‌ம ் இவ ை இர‌ண்டு‌ம ் பலன‌‌ளி‌க்கா த காரண‌த்தா‌ல ் து‌ப்பா‌க்‌‌கி‌ச்சூட ு நட‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம ் காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌தி‌ல ் பழ‌ங்குடி‌யின‌ர ் ஒருவ‌ர ் ப‌லியானதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ஆ‌த்‌திரமடை‌ந் த பழ‌ங்குடி‌யின‌ர ் மர‌ங்கள ை வெ‌ட்டி‌ச ் சாலை‌யி‌ல ் போ‌ட்டு‌ப ் போ‌க்குவர‌த்தை‌த ் தட ை செ‌ய்ததாகவு‌ம ் காவல‌ர்‌க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments