Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற தே‌ர்தலை ஒரே நா‌ளி‌ல் நட‌த்த வே‌ண்டு‌ம்: கலா‌ம்!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (11:35 IST)
பாராளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற, ப‌ஞ்சாய‌த்து‌த ் தே‌ர்த‌ல்கள ை ஒர ே நா‌ளி‌ல ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் கலா‌ம ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

புத ு டெ‌‌ல்‌லி‌யி‌ல ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌‌றி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு பே‌சி ய அவ‌ர ், அனை‌த்து‌த ் தே‌ர்த‌ல்களையு‌ம ் ஒர ே நா‌ளி‌ல ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ஒர ு சா‌த்‌திய‌மி‌ல்லா த கனவ ு ஆனா‌ல ் அர‌சிய‌ல ் தலைவ‌ர்களு‌க்க ு நேர‌ம ் இரு‌ந்தா‌ல ் இத ை அடை ய முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஆ‌ண்ட ு முழுவது‌ம ் இ‌ந் த நாட ு தே‌ர்த‌ல ் வேலைக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌ந்தா‌ல ், நா‌ம ் எ‌ப்பட ி மு‌ன்னே‌ற்ற‌த்த ை ‌ நி‌ச்ச‌ய‌ப்படு‌த்‌தி‌க ் கொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன் ற அவ‌ர ் மு‌ன்னே‌ற்ற‌ம ் இடையூறா க இரு‌க்க‌க ் கூடாத ு எ‌ன்றா‌ர ்.

அ‌ப்து‌ல்கலா‌‌மி‌ன ் ‌ இ‌ந் த கரு‌த்த ை ம‌த்‌தி ய ‌ நக‌ர்‌ப்பு ற மே‌‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஜெ‌ய்பா‌ல ் ரெ‌ட்ட ி, ஹ‌ிமா‌ச்ச‌ல ் ‌ பிரதேச‌ மா‌நி ல முத‌ல்வ‌ர ் ‌ ப ி. க ே. தும‌ல ், டெ‌ல்‌ல ி முதலமை‌ச்ச‌ர ் ‌‌‌ ஷ‌ீல ா ‌ தீ‌ட்‌சி‌த ் உ‌ள்பட தலைவ‌ர்க‌ள் வரவ‌ே‌ற்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments