Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அ‌ஞ்ச‌ல் துறை‌க்கு நாளை முத‌ல் பு‌திய ‌சி‌ன்ன‌ம்!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (18:29 IST)
இ‌ந்‌தி ய அ‌ஞ்ச‌ல ் துற ை நாள ை முத‌ல ் பு‌தி ய ‌ சி‌ன்ன‌ம ் (Logo), ந‌வீ ன சேவைக‌ள ் எ‌ன்ற ு புதுபொ‌லிவ ு பெ ற இரு‌க்‌கிறத ு.

நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள அனை‌த்த ு அ‌ஞ்ச‌ல ் அலுவலக‌ங்க‌ளிலு‌ம ், அ‌‌ஞ்ச‌ல ் சேவைக‌ளிலு‌ம ் நாள ை முத‌ல ் இ‌ந் த பு‌தி ய ‌ சி‌ன்ன‌ம ் கா‌ண‌ப்படு‌ம ்.

அ‌ஞ்ச‌ல ் துறை‌யி‌ன ் இ‌ந் த பு‌தி ய ‌‌ நிறுவ ன சி‌ன்ன‌த்த ை ம‌த்‌தி ய தக‌வ‌ல ் ம‌ற்று‌ம ் தொலை‌த ் தொட‌ர்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஆ. ராச ா நாள ை புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் தொட‌ங்‌க ி வை‌க்‌கிறா‌ர ். இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், ம‌த்‌தி ய தக‌வ‌ல ் ம‌ற்று‌ம ் தொலை‌த ் தொட‌ர்பு‌த ் துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஜோ‌தி‌ரா‌தி‌த் ய சி‌ந்‌திய ா ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தினரா க கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ்.

அஞ்சல் துறையை நவீனமயமாக்கம் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. கிராம மக்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக பலதரப்பட்ட வசதிகள், திட்டங்கள் கிடைக்கச் செய்யும் நோக்குடன் 'பிராஜக்ட் ஏர ோ' என்ற திட்டம் தொடங்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறை நெட்வார்க் இணைப்பை மேம்படுத்துவது, சாமானிய மக்களின் தேவைகளை கண்டறிந்து அதை அஞ்சல் துறை மூலமாக நிறைவேற்றுவது, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நாட்டில் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவையே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவலகங்களின் வெளிப்புற, உள்புற தோற்றத்தையே அடியோடு மாற்றியமைப்பது, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான சேவை வழங்குவது, கணினி மென்பொருள், வன் பொருள் வசதிகளை முழு அளவில் பயன்படுத்திக் கொள்வது, இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை மேம்படுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டின் கடைசிக்குள் நாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய மாற்றங்களுடன் 500 'பிராஜக்ட் ஏர ோ' அஞ்சல் அலுவலகங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிதும் தாமதமின்றி குறித்த காலத்தில் இந்த நவீன அஞ்சல் அலுவலகங்களை செயல்படச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களிலேயே வங்கிச் சேவை, பணம் செலுத்துதல், வேறொருவருக்கு பணம் அனுப்புதல் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் போன்றவற்றையும் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக செயல்படுத்தி பண உதவிகளை உரியவர்களிடம் வழங்கவும் முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments