Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌‌ம்மு‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: தீ‌‌விரவா‌தி, ராணுவ ‌வீர‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (15:08 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌ம ் பூ‌ஞ்‌‌‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் அ‌த்த ு ‌ மீ‌ற ி நுழை‌ந் த ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ், பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌க்கு‌ம ் இடைய ே நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌‌ன ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌‌ன ்.

‌27 ம‌ண ி நேரமா க நட‌‌ந் த இ‌ந் த மோ‌‌த‌லி‌ல ் ராணு வ ‌ வீர‌ர ் ஒருவரு‌ம ் ப‌லியானா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ி‌ன் க‌ப‌‌ரி‌ஸ்தா‌ன ் பகு‌‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ஆ‌யுத‌ம ் ஏ‌ந்‌தி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ் கு‌ம்ப‌ல் ஒ‌ன்று நே‌ற்ற ு இ‌ந்‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்த ு ‌ மீ‌ற ி நுழை‌ந் தது.

இதைய‌டு‌த்த ு பாதுகா‌ப்ப ு படை‌யின‌ரு‌க்கு‌ம ், ‌ தீ‌‌விரவா‌திகளு‌க்கு‌ம ் இடைய ே கடு‌ம ் து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை ந‌ட‌ந்தத ு. ‌ பி‌ன்ன‌ர ், 8 ம‌ண ி நேர‌ம ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த இ‌ந் த ச‌ண்ட ை இ‌ன்று‌ம ் ‌ நீ‌டி‌த்தத ு.

இ‌‌தி‌ல ் ‌ தீ‌‌விரவாத‌ ி ஒருவ‌‌ன ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌‌ன ். ராணுவ ‌வீர‌ர் ஒருவரு‌ம் ப‌லியானா‌ர். கடை‌சியா க ‌ அ‌ங்‌கிரு‌ந்த ு கிடை‌த் த தகவ‌ல ் பட ி இ‌ந் த து‌ப்பா‌க்‌‌கி‌ச ் ச‌ண்ட ை தொட‌ர்‌ந்த ு ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments