Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ரி‌ல் படகு க‌வி‌ழ்‌ந்து ‌விப‌த்து: 10 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:16 IST)
பீகா‌ர ் மா‌நில‌ம ் கோ‌ச ி ஆ‌ற்‌றி‌‌ல ் நா‌ட்டு‌ப ் படக ு ஒ‌ன்ற ு நடுவ‌ழி‌யி‌ல ் க‌வி‌ழ்‌ந்தத ு. இ‌‌தி‌ல ் பட‌கி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 10 பே‌ர ் ‌‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌க ி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

‌ கித‌ர்மஹ‌ ி ‌ கிராம‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ பி‌ர்பு‌ர ் ‌ கிராம‌த்து‌க்க ு 23 பே‌ர ் ஒர ு நா‌ட்டு‌ப ் பட‌கி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு, அ‌தி க சுமை‌யி‌ன ் காரணமாகவு‌ம ், ஆ‌ற்‌றி‌ல ் வெ‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்த ு ஓடி‌க்கொ‌ண்டிரு‌‌ந்ததாலு‌ம ் அவ‌ர்க‌ள ் செ‌ன் ற படக ு ‌ திடீரெ ன க‌வி‌ழ்‌ந்தத ு.

இ‌‌தி‌ல ் பட‌கி‌ல ் வ‌ந் த அனைவரு‌ம ் ‌ நீ‌‌ரி‌‌ல ் ‌ விழு‌ந்த ு த‌த்த‌ளி‌த்தன‌ர ். இவ‌ர்க‌ளி‌ல ் 13 பே‌ர ் ‌ நீ‌ந்‌த ி பாதுகா‌ப்பா க கரையே‌றின‌ர ். ம‌ற்றவ‌ர்க‌ள ் ‌ நீ‌ரி‌ல ் அடி‌த்து‌ச ் செ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு தகவல‌றி‌ந் த காவ‌ல ் துற‌ை‌யின‌ர ் அ‌ப்பகு‌தி‌க்க ு ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌க ி ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்கள ை தேட ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments