Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌‌ல் வ‌ங்கதேச‌த்‌தின‌ர் 36 பே‌ர் கைது!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:13 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ரி ய ஆவண‌ங்க‌ள ் ஏது‌‌ம ் இ‌ன்‌ற ி த‌ங்‌கி‌யிரு‌ந் த பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்பட வ‌ங்கதேச‌த்த ை சே‌ர்‌ந் த 36 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

டெ‌ல்‌லி‌‌யி‌ல ் கட‌ந் த செ‌‌ப்ட‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 24 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். இதையடு‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் அனும‌தி‌யி‌‌ன்‌ற ி த‌ங்‌கி‌யிரு‌ப்பவ‌ர்கள ை வெ‌ளியே‌ற்று‌ம ் ப‌ணி‌ய ை காவ‌ல ் துறை‌யின‌ர ் ‌ தீ‌‌விர‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

‌ இ‌ந்‌நிலை‌யி‌ல ், டெ‌ல்‌லி‌யி‌ன ் ‌ கிழ‌க்‌கு‌ப ் பகு‌தியா ன க‌ல்யா‌ன்பு‌ரி‌யி‌ல ் காவ‌ல ் துறை‌யின‌ர ் நே‌ற்ற ு ‌ தீ‌வி ர சோதனை‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு அ‌ங்க ு அனும‌தி‌யி‌ன்‌ற ி த‌ங்‌கி‌யிரு‌ந் த 36 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ விசாரணை‌யி‌ல், அவ‌ர்க‌ள் வ‌ங்கதேச‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்‌க‌ள் எ‌ன்பது தெ‌ரியவ‌ந்தது. கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் 10 பெ‌‌ண்க‌ளு‌ம ், 11 குழ‌ந்தைக‌ளு‌‌ம ் அட‌ங்குவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments