Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌‌லி‌ல் வெடிகு‌‌ண்டு? : பய‌ங்கரவா‌திக‌ளி‌‌ன் அடு‌த்த இல‌க்கு கோவா?

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:27 IST)
கேர ள மா‌நில‌ம ் எ‌ர்ணாகுள‌த்‌தி‌லிரு‌ந்த ு ஜெ‌ய்‌ப்பூ‌ர ் செ‌ல்லு‌ம ் ர‌யி‌லி‌ல ் வெடி‌கு‌ண்ட ு இரு‌ப்பதா க ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு கோவ ா மா‌நில‌த்‌தி‌‌ன ் அனை‌த்த ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளிலு‌ம ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌ந் த ர‌யி‌லி‌‌ன ் ஒர ு பெ‌ட்டி‌யி‌ல ் வெட ி பொரு‌ட்க‌ள ் ‌ நிர‌‌ப் ப‌ ப்ப‌ட் ட பெ‌ட்ட ி ஒ‌ன்ற ு உ‌ள்ளதா க தகவ‌ல ் ‌ கி‌டை‌த்து‌ள்ளதா க கேர ள காவ‌ல ் துறை‌யின‌ர ், கோவ ா காவ‌ல ் துறை‌யினர ை தொட‌ர்ப ு கொ‌ண்ட ு தக‌வ‌ல ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

எ‌ர்ணாகுள‌த்‌தி‌லிரு‌ந்த ு நே‌ற்ற ு மால ை 7 ம‌ணி‌க்க ு புற‌ப்ப‌ட் ட இ‌ந் த ர‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 10 ‌ ம‌ணி‌க்க ு கோவ ா ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்து‌க்க ு வ‌ந்த ு சேரு‌ம ் எ‌ன்ற ு கோவ ா காவ‌ல்துறை‌யினரு‌க்க ு தகவ‌ல ் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதனா‌ல ் அச‌ம்பா‌வி த ச‌ம்பவ‌ங்க‌ள ் ஏது‌ம ் ஏ‌ற்படாம‌ல ் தடு‌க் க கோவா‌வி‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளிலு‌ம ் காவ‌ல ் துறை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். அ‌ந் த வ‌ழியா க செ‌ல்லு‌ம ் அனை‌த்த ு ர‌யி‌ல்க‌ளிலு‌ம ் ப‌ய‌‌ணிக‌ளிட‌ம ் ‌‌ தீ‌வி ர சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்டு‌ வரு‌கிறத ு.

இத‌‌ற்‌கிடைய ே, டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பையடு‌த்த ு பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் அடு‌த் த இல‌க்க ு கோவாதா‌ன ் எ‌ன் ற தகவ‌ல ் எதுவு‌ம ் டெ‌ல்‌ல ி காவ‌ல ் துறை‌யின‌ரிட‌மிரு‌ந்த ு எ‌‌ங்களு‌க்க ு வர‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கோவ ா காவ‌ல ் துறை‌‌யின‌ர ் கூ‌‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments