Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌த்து‌மீற‌ல்!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (18:12 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட் ட எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌த‌ி‌யி‌ல ் இ‌ந்‌திய‌ப ் பகு‌தி‌‌க்கு‌‌‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் கடு‌மையா ன தா‌க்குதல ை நட‌த்‌தின‌ர ்.

" பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ச‌ப்‌ஜியா‌‌ன ் ‌ பகு‌தி‌யி‌ல ் கா‌ம்ய ா சாவடி‌‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 10.30 ம‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு பா‌‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். மு‌ற்பக‌ல ் ‌ நீ‌ண் ட நேர‌த்‌தி‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌‌ந்த ு ஏராளமா ன கு‌ண்டுக‌‌ள ் இ‌‌ந்‌தி ய எ‌‌ல்லை‌க்கு‌ள ் வ‌ந்த ு ‌ விழு‌ந்துகொ‌ண்டிரு‌ந்த ன" எ‌ன்ற ு பாதுகா‌‌ப்பு‌த ் தர‌ப்பு‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ந‌ல்லெ‌ண் ண அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு‌ம ் இ‌டை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள் ள ச‌ண்‌ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை பா‌‌கி‌ஸ்தா‌ன ் தொட‌ர்‌ந்த ு ‌ மீ‌ற ி வரு‌கிறத ு.

பூ‌ஞ்‌ச ், ராஜூ‌ர ி மாவ‌ட் ட எ‌ல்லைக‌ளி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 35 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட முற ை பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments