Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம்: கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌‌ம்‌பியது!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (17:10 IST)
அரசை‌க ் க‌ண்டி‌த்த ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி நட‌த்‌த ி வரு‌ம ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌‌த்தா‌‌ல ் ஜ‌ம்மு‌வி‌ல ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்‌புக‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப ் ப‌ட்டதா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியத ு.

அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி நட‌த்த‌ப்ப‌ட் ட போரா‌ட்ட‌ங்க‌ளி‌‌ல ் ப‌லியானவ‌ர்களு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்த‌ அனும‌த ி மறு‌த் த அரச ை க‌ண்டி‌த்த ு ஸ்ர ீ அம‌‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌‌ர்‌ஷ ் ச‌மி‌‌த ி அமை‌ப்‌பின‌ர ் ஜ‌ம்மு‌வி‌ல் இர‌ண்ட ு நா‌ள ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

போரா‌ட்ட‌த்‌தி‌ன ் முத‌ல ் நாளா ன இ‌‌ன்ற ு அமை‌தியாக‌‌க ் க‌ழி‌ந்தத ு எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. ஜ‌ம்ம ு பகு‌த ி முழுவது‌ம ் கடைகளு‌ம ் வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ள ் போ‌க்குவர‌த்‌தி‌ன்‌ற ி வெ‌றி‌ச்சோடி‌க ் காண‌ப்படு‌கி‌ன்ற ன. சு‌ற்றுலா‌ப ் பய‌ணிகளு‌க்கு‌ப ் பெ‌ரிது‌ம ் பய‌ன்படு‌ம ் ஷே‌‌ர ் ஆ‌ட்டோ‌க்க‌ள ் ஆ‌ங்கா‌ங்க ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌ன்ற ு ‌ விடுமுற ை நா‌ள ் எ‌ன்றாலு‌ம ் ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ், மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ், துண ை ராணுவ‌ப ் பட‌ை‌யின‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் பட‌ை‌யின‌ர ் பெருமள‌வி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு ஜ‌ம்மு‌வி‌ல ் அ‌பின‌வ ் ‌ திரையர‌ங்க‌ம ் அரு‌கி‌ல ், அம‌ர்நா‌த ் கோ‌விலு‌க்க ு ‌ நில‌ம ் வழ‌ங்க‌க ் கோ‌ர ி நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ப‌லியானவ‌ர்களு‌க்‌கு‌ அ‌ஞ்ச‌ல ி செலு‌த் த வ‌ந் த ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பினரு‌க்கு‌ம ் அவ‌ர்களை‌ தடு‌த் த பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 10 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கா‌ஷ்‌மீ‌ர ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை ‌ திரு‌ம்‌பியத ு!

இத‌ற்‌‌கிடை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க ் கா‌ஷ்‌‌மீ‌ரு‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் சாலைகள ை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌ ‌திற‌ந்து‌விட‌க ் கோ‌ர ி ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு சா‌ர்‌பி‌ல ் கட‌ந் த வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை ம‌திய‌ம ் 12.30 ம‌ண ி முத‌ல ் நட‌‌த்‌‌‌த‌ப்ப‌ட் ட போரா‌ட்ட‌‌ம ் வாப‌ஸ ் பெற‌ப்ப‌ட்டதா‌ல ் கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியு‌ள்ளத ு.

இ‌‌ன்ற ு ‌ விடுமுற ை நாளா க இரு‌ந்தாலு‌ம ் கடைகளு‌ம ் வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ் வழ‌க்க‌ம்போ ல இய‌ங்‌கி ன. சால ை ஓர‌த்‌தி‌‌ல ் நூ‌ற்று‌க்கண‌‌க்கா ன ‌ சி‌ல்லற ை ‌ வியாபா‌ரிக‌ள ் த‌ங்‌ளிட‌ம ் உ‌ள் ள பழை ய பு‌தி ய பொரு‌ட்கள ை ‌ வி‌‌ற்று‌க்கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அவ‌‌ர்களை‌ச ் சு‌ற்‌றிலு‌ம ் ஏராளமா ன பொத ு ம‌க்க‌ள ் கு‌வி‌ந்தன‌ர ்.

ப‌ள்‌ளிக‌ள ், க‌ல்லூ‌‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் யாவு‌ம ் வழ‌க்க‌ம்போ ல இய‌ங்‌கி ன. போரா‌ட் ட நா‌ட்க‌ளி‌ல ் ‌ விடுப‌ட் ட ப‌‌ணிகள ை முடி‌ப்பத‌‌ற்கா க இ‌‌ன்ற ு இய‌ங்குவதா க அவ‌ற்‌றி‌ன ் ‌ நி‌ர்வா‌கிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments