Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் நாளை அமெ‌ரி‌க்கா, ‌பிரா‌ன்‌ஸ் பயண‌‌ம்: அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்‌பி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (16:29 IST)
அமெ‌ரி‌க்க ா, ‌ பிரா‌ன்‌ஸ ் ஆ‌கி ய நாடுகளு‌க்க ு 10 நா‌ள ் பயணமா க நாள ை புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ல்லு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ், அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு, பாதுகா‌ப்ப ு உறவுக‌ள ் ஆ‌கியவ ை தொட‌ர்பா க இர ு நா‌ட்டு‌த ் தலைவ‌ர்களுடனு‌ம ் ‌ விவா‌தி‌‌க்கவு‌ள்ளா‌ர ்.

தனத ு பயண‌த்‌தி‌ல ் முத‌லி‌ல ் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு செ‌ல்லு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ், 25 ஆ‌ம ் தே‌த ி அ‌ந்நா‌ட்ட ு அ‌‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்- ஐ‌ச ் ச‌ந்‌தி‌த்த ு இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்கவு‌ள்ளா‌ர ். மேலு‌ம ், இர ு நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு உறவுக‌ள ், வ‌ர்‌த்த க உறவுக‌ள ் ப‌ற்‌றியு‌‌ம ் பே‌ச்ச ு ந‌ட‌க்‌கிறத ு.

இதையடு‌த்த ு 26 ஆ‌ம ் தே‌த ி ‌ நியூயா‌ர்‌க்‌கி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஐ. ந ா. பொத ு அவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் உரையா‌ற்று‌ம ் ‌ பிரதம‌ர ், பய‌ங்கரவாத‌ம ் கு‌றி‌த்து‌ப ் பேசுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

ஐ. ந ா. பொத ு அவை‌யி‌ன ் இடை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரியை‌ச ் ச‌ந்‌தி‌‌க்கு‌ப ் ‌ பிரதம‌ர ், பய‌ங்கரவாத‌த்த ை மு‌‌றியடி‌ப்பத ு கு‌றி‌த்து‌ம ், இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் அமை‌தி‌ப ் பே‌ச்ச ை ஆ‌க்கபூ‌ர்வமா ன முறை‌யி‌ல ் மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்வத ு கு‌றி‌த்து‌ம ் ‌ விவா‌தி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

பி‌ன்ன‌ர ் ‌ பிரா‌ன்‌ஸ ் செ‌ல்லு‌ம ் ‌ பிரதம‌ர ், 29 ஆ‌ம ் தே‌த ி மா‌ர்‌சி‌ல ி நக‌ரி‌ல ் நட‌‌க்கு‌ம ் இ‌ந்‌திய ா- ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றி ய மாநா‌ட்டி‌லு‌ம ், 30 ஆ‌ம ் தே‌த ி பா‌ரீ‌சி‌ல ் நட‌க்கவு‌ள் ள இ‌ந்‌திய ா- ‌ பிரா‌ன்‌ஸ ் இருதர‌ப்ப ு மாநா‌ட்டிலு‌ம ் ப‌ங்கே‌ற்று‌ப ் பேசு‌கிறா‌ர ்.

அ‌ப்போத ு ‌ பிரா‌ன்‌ஸ ் அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌சியை‌ச ் ச‌ந்‌‌தி‌க்கு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், அண ு ச‌க்‌‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு சா‌ர்‌ந் த இர ு தர‌ப்ப ு உறவுக‌ள ், பாதுகா‌ப்ப ு உறவுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments