Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி, ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் தொட‌ர்புடைய 3 பய‌ங்கரவா‌திக‌ள் கைது!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (18:50 IST)
டெ‌‌ல்‌லி‌, ஜெ‌‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய 3 பய‌ங்கரவா‌திகள ை டெ‌ல்‌ல ி காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ். இ‌வ‌ர்களுட‌ன ் சே‌ர்‌த்த ு கைதா‌கியு‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 5 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கட‌ந் த 13 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த தொ‌‌ட‌ர ் கு‌ண்ட ு வெ‌டி‌ப்புக‌ளி‌ல ் இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ், இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌ம ் (‌ சி‌ம ி) ஆ‌கியவ‌ற்றை‌ச ் சே‌ர்‌ந் த பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு தெ‌ரியவ‌ந்தத ு.

இ‌தி‌ல ் கட‌ந் த வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை டெ‌‌ல்‌லி‌யி‌ல ் ஜா‌மிய ா நக‌ர ் குடி‌யிரு‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் அடிஃ‌ப ், ச‌ஜி‌த ் ஆ‌கி ய இர‌ண்ட ு பய‌ங்கரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இதையடு‌த்த ு நட‌ந் த தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் சைஃ‌ப ், ஜ‌ீஸா‌ன ் ஆ‌கி ய இர‌ண்ட ு பய‌ங்கரவா‌திக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இவ‌ர்க‌ளிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ் டெ‌ல்‌ல ி தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட ‌ பய‌ங்கரவா‌திக‌‌ள்தா‌ன ் ஜெ‌ய்‌ப்பூ‌ர ், வாரணா‌ச ி, அகமதாபா‌த ், பெ‌ங்களூ‌ர ் உ‌ள்ப ட நாட ு முழுவது‌ம ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் கு‌‌ண்ட ு வெடி‌ப்புகள ை நட‌த்‌தியவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளதா க காவ‌ல்துறை‌யின‌ர ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், பா‌கி‌ஸ்தானை‌‌ச ் சே‌ர்‌ந் த ல‌ஷ்க‌ர ் இ- த‌‌யீப ா இய‌க்க‌த்‌தி‌ன ் முழ ு ஒ‌த்துழை‌ப்புட‌ன ் செ‌ய‌ல்ப‌ட்டு‌ள் ள இ‌‌ந்த‌ப ் பய‌ங்கரவா‌திக‌ள ் குழு‌வி‌ல ் மொ‌த்த‌ம ் 13 பே‌ர ் இரு‌ந்து‌ள்ளதாகவு‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், வட‌க்க ு டெ‌ல்‌லி‌யி‌ல ் பது‌ங்‌கிரு‌ந் த ஷ‌கீ‌ல ், ‌ நிசா‌ர ், ‌ ஜிய ா- உ‌ர ் ரஹ‌்மா‌ன ் ஆ‌கி ய மூ‌ன்ற ு பய‌ங்கரவா‌திக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இவ‌ர்களையு‌ம ், ஏ‌ற்கெனவ ே கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள சைஃ‌ப ், ‌ ஜீஸா‌ன ் ஆ‌கி ய இருவரையு‌ம ் சே‌ர்‌த்த ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 5 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம ், மேலு‌ம ் 6 பய‌ங்கரவா‌திகளை‌த ் தேட ி வருவதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments