Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இ‌ந்‌தியா‌வி‌ல் மழை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்கு 107 பே‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (11:22 IST)
வ ட இ‌ந்‌திய ா முழுவது‌ம ் பெ‌ய்துவரு‌ம ் மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு கட‌‌ந் த 3 நா‌ட்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் சுமா‌ர ் 107 பே‌ர ் ப‌‌லியா‌கியு‌ள்ளதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. மேலு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கானவ‌ர்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்து‌ள்ளன‌ர ்.

உ‌த்தர‌‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் பெ‌ய்துவரு‌ம ் பரு வ மழை‌க்க ு இதுவர ை 77 பே‌ர ் ப‌‌லியா‌கியு‌ள்ளன‌ர ். அ‌ங்கு‌ள் ள மு‌க்‌கி ய ‌ அணைக‌ள ், ஏ‌ரிக‌ள ், குள‌ங்க‌ள ் ஆ‌கி ய நீ‌ர ் ‌ நிலைக‌ள ் ‌ நிர‌‌ம்‌ப ி வ‌ழி‌கி‌ன்ற ன. ஆறுக‌‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் அபாய‌க ் க‌ட்ட‌த்தை‌க ் கட‌ந்த ு கரைபுர‌ண்ட ு ஓடு‌கிறத ு.

தலைநக‌ர ் ல‌க்னே ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ‌ வீடுகள ை வெ‌ள்ள‌ம ் சூ‌ழ்‌ந்து‌ள்ளத ு. ‌ மி‌ன ் வெ‌ட்ட ு காரணமா க நகர‌ங்க‌ள ் இரு‌ளி‌ல ் மூ‌ழ்‌கியு‌ள்ளதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌‌ன்ற ன. ப‌ள்‌ளிக‌ள ், க‌ல்லூ‌ரிக‌ளு‌க்க ு ‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் பெ‌ய்துவரு‌ம ் கடு‌ம ் மழை‌யினா‌ல ் மலைக‌ளி‌‌‌‌ல ் ‌ நில‌ச்ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. மலை‌ச்ச‌ரிவுக‌ளி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ வீடுக‌ள ் பல‌த் த சேதமடை‌ந்து‌ள்ள ன. இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ம ் வெ‌ள்ள‌த்‌தி‌ல ் அடி‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ம ் இதுவர ை 30 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

இதேபோ ல ப‌ஞ்சா‌ப ் மா‌நில‌த்‌தி‌லு‌ம ் ப‌ல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. லூ‌தியான ா உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌விலா ன கோதும ை வய‌ல்க‌ள ் ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌கியு‌ள்ள ன.

அ‌திகப‌ட்சமா க பா‌ட்டியாலா‌வி‌ல ் 173.6 ‌ ம ி.‌ ம ீ., லூ‌தியானா‌வி‌ல ் 88 ‌ ம ி.‌ ம ீ., ந‌ங்க‌ல ் அணை‌யி‌ல ் 61.8 ‌ ம ி.‌ ம ீ. மழ ை ப‌திவா‌கியு‌ள்ளதா க வா‌னில ை ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments